விருகம்பாக்கம் தொகுதி – விருகம்பாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் இருந்து அரிசி,...
விருகம்பாக்கம் தொகுதி 127 வது வட்டம் கட்டமைவு கலந்தாய்வு.
விருகம்பாக்கம் தொகுதி 127 வது வட்டம் பொறுப்பாளர்கள் கட்டமைவுக் கலந்தாய்வு கோயம்பேடு பகுதியில் வைத்து நிகழ்த்தப்பட்டது.. வட்டம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப் பட்டனர்.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
விருகம்பாக்கம் தொகுதி சுவரொட்டி ஒட்டுதல் களப்பணி.
விருகம்பாக்கம் தொகுதி வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்த்தப்பட இருக்கிற மாபெரும் ஆர்ப்பாட்டம் நிகழ்வுக்கான சுவரொட்டி ஒட்டுகிற களப்பணி நிகழ்த்தப்பட்டது.. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.
விருகம்பாக்கம் தொகுதி நிவாரணப் பொருட்கள் ஒப்புவித்து நிகழ்வு..
விருகம்பாக்கம் தொகுதி சார்பில் தமிழீழ உறவுகளுக்குத் திரட்டப்பெற்ற நிவாரணப் பொருட்களை தலைமையிடம் ஒப்புவிக்கிற நிகழ்வு... நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராஜேந்திரன் அவர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தார்கள்..
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
விருகம்பாக்கம் தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்க நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர் பகுதி 138 வது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப் பகுதியில் சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செய்விக்கப்பட்டது. நிகழ்வில்...
விருகம்பாக்கம் தொகுதி -சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்க நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி 138 வது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப் பகுதியில் சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செய்யப்பட்டது.
விருகம்பாக்கம் தொகுதி நிவாரணப் பொருட்கள் திரட்டுதல் களப்பணி…
விருகம்பாக்கம் தொகுதி 138 வது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப் பகுதியில் தலைமையின் அறிவுறுத்தலை ஏற்று தமிழீழ உறவுகளுக்கான நிவாரணப் பொருட்கள் திரட்டுகிற களப்பணி செய்யப்பட்டது...
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திரக் கலந்தாய்வுக் கூட்டம்.
விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திரக் கலந்தாய்வுக்கூட்டம் தலைமையகமான இராவணன் குடிலில் நிகழ்ந்தது... தமிழீழ உறவுகளுக்கு உதவுகிற வகையில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பைப் பற்றியும் தொகுதியின் மறு கட்டமைப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டது. சிறப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர்...
விருகம்பாக்கம் தொகுதி நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு நிகழ்வு.
விருகம்பாக்கம் தொகுதி 128 வது வட்டம் நெசப்பாக்கம் பகுதியில் தமிழீழ உறவுகளுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டது...
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.
விருகம்பாக்கம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
விருகம்பாக்கம் தொகுதி 136,137, மற்றும்138 வட்டங்கள் உள்ளடக்கிய கே கேநகர் பகுதி பொறுப்பாளர்கள் தேர்வுக்கான கட்டமைப்புக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.