விருகம்பாக்கம் தொகுதி – சாலை சீரமைப்பு பணி
விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர்பகுதி அண்ணா நெடுஞ்சாலையில் தொ.ந.கா. மருத்துவமனை எதிரில், ஏற்பட்ட பள்ளத்தை சீர் செய்திட வேண்டி குருதிக்கொடை பாசறைச்செயலாளர் தினேசு அவர்களால் இணையவழி புகார்செய்யப்பட்டது .புகாரின் அடிப்படையில் சாலை சீர் செய்யப்பட்டது.
விருகம்பாக்கம் – திருமுருகப்பெருவிழா நிகழ்வு.
விருகம்பாக்கம் தொகுதி சார்பாக திருமுருகப்பெருவிழா நிகழ்வின் தொடர்ச்சியாக மாலை வேளை எம்ஜிஆர் நகர் பச்சையப்பன்சாலை பாலமுருகன் கோயிலில் தமிழ் உறவுகளுக்கு, சக்கரைப்பொங்கல், பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது. நிகழ்வை கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் செயலாளர்...
விருகம்பாக்கம் தொகுதி – அரசின் காப்பீடு அட்டை பெற்றுத்தரும் களப்பணி.
விருகம்பாக்கம் தொகுதியில் , உறவுகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் கூட்டான 5 லட்சத்திற்கான இலவச காப்பீடு அட்டையை தகுதியானவர்களுக்கு இலவசமாகப்பெற்றுத்தருகிற களப்பணி. இதுவரை 25 நபர்களுக்கு பெற்றுத்தரப்பட்டு இருக்கிறது. இன்னும் 35 நபர்களுக்கு...
தென் சென்னை – மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்
தென் சென்னை மேற்கு மாவட்டம் அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் (3.1.2021) காலை 10 மணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது
விருகம்பாக்கம் தொகுதி – தமிழர் திருநாள் திருவிழா
விருகம்பாக்கம் தொகுதியின் தலைமையில் தமிழர் திருநாள் பொங்கல் விழா நிகழ்வு சாலிக்கிராமம் பாசுகர் காலனி பூங்கா அருகில் தொகுதி உறவுகளால் சிறப்பான முறையில் நிழ்த்தப்பட்டது.நிகழ்வில் மகளிர் பாசறை உறவுகளால் பொங்கலிடப்பட்டு வழிபாடு செய்யப்பபட்டது....
விருகம்பாக்கம் தொகுதி – தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா நிகழ்வு.
விருகம்பாக்கம் தொகுதியின் தமிழர் திருநாள் பொங்கல்விழா, தொகுதியின் தலைமையில் விருகைப்பகுதி 129வது வட்டம் பாசுகர் காலனியில் பொங்கல் இட்டு மகிழ்வாய் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் சிறுவர்களுக்கான ஓவியம், ஓட்டம், மற்றும்பேச்சுப்போட்டிகளும், தற்காப்புக்கலையான சிலம்பம், பரதநாட்டியம்,...
விருகம்பாக்கம் தொகுதி – தென்சென்னை மேற்குமாவட்ட கலந்தாய்வு
3/01/2021 அன்று புதியதாக கட்டமைக்கப்பெற்ற தென்சென்னை மேற்குமாவட்டம், அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்கள் அறிமுகம் நிகழ்வு நடைபெற்றது.
தென் சென்னை – மேற்கு மாவட்டத்திற்கான முதல் கலந்தாய்வு
தென் சென்னை மேற்கு மாவட்டத்திற்கான முதல் கலந்தாய்வு 3.1.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் கதிர் ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது!
தலைமை அறிவிப்பு: விருகம்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012517
நாள்: 22.12.2020
தலைமை அறிவிப்பு: விருகம்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தகவல் தொழில் நுட்பப் பாசறை
செயலாளர் - வ.ராஜா - 17289863886
இணைச் செயலாளர் - நா.பிரபாகரன் - 15850713883
கையூட்டு மற்றும்...
தலைப்பு அறிவிப்பு: தென் சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012497
நாள்: 15.12.2020
தலைப்பு அறிவிப்பு: தென் சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதிகள்)
தலைவர் - அ.சோழன் செல்வராஜ் - 00335222921
செயலாளர் - மு.ஆனந்த் ...

