விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்குகிற களப்பணி
விருகம்பாக்கம் தொகுதி, பசிப்பிணி போக்குகிற களப்பணி. சாலையோரங்களில் இருக்கிற ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு, மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
விருகம்பாக்கம் தொகுதி நீர் மோர் வழங்கல் நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி விருகைப்பகுதி 129 வது வட்டம் அப்புசாலித்தெருவில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
விருகம்பாக்கம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற #விருகம்பாக்கம்
தொகுதி வேட்பாளர் #ராஜேந்திரன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 31-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.
#வெல்லபோறான்_விவசாயி
https://www.youtube.com/watch?v=1Kzz9_0n7VM
விருகம்பாக்கம் தொகுதி – கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்.
விருகம்பாக்கம் தொகுதி சார்பில் தியாகராயநகர் ராசன் கண் மருத்துவமயுடன் இணைந்து, நாம்தமிழர்கட்சி விருகைத்தொகுதி நிகழ்த்திய திரு அன்புச்செழியன் நினைவான இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நிகழ்வு கேகேநகர்பகுதி செல்வா மகாலில்...
விருகம்பாக்கம் தொகுதி – மாதாந்திரக்கலந்தாய்வு.
விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திரக்கலந்தாய்வு எம் சி ஆர் நகர் செல்வமகால் மண்டபத்தில் நிகழ்த்தப்பட்டது. இதில் தேர்தல் களப்பணிகளைப்பற்றி விவாதிக்கப்பட்டு, உறவுகளுக்கு களப்பணிகளுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
விருகம்பாக்கம் தொகுதி – தியாகதீபம் திலீபன் புகழ்வணக்கம்
விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர் பகுதியில் தொகுதியின் சார்பில் தியாகதீபம் திலீபனுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
விருகம்பாக்கம் தொகுதி – குருதிக்கொடை முகாம்
விருகம்பாக்கம் தொகுதியில் தியாக தீபம் திலீபன் நினைவான குருதிக்கொடை முகாம் தொகுதியின் சார்பில், செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து நிகழ்த்தப்பட்டது.
விருகம்பாக்கம் தொகுதி – திருமுருகன் குடில் அமைத்து வழிபாடு
விருகம்பாக்கம் தொகுதியின் சார்பில் 138 வதுவட்டம் திருநகரில் திருமுருகனுக்கு குடில் அமைத்து, வழிபாடு செய்யப்பட்டது.
விருகம்பாக்கம் தொகுதி – தைப்பூசம் திருநாளை முன்னிட்டு மோர்ப்பந்தல்
தைப்பூசத்திருநாளை முன்னிட்டு விருகம்பாக்கம் தொகுதியின் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. நிகழ்வை வீரத்தமிழர்முண்ணனி மாவட்டச்செயலாளர் திரு ராம் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இதில் நமது உறவுகளோடு மழலையர் பாசறை கபிலன்,வேந்தன் கலந்து கொண்டு...
விருகம்பாக்கம் தொகுதி – தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப்பொருட்கள் வழங்குதல்
விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர்பகுதியின் 138வது வட்டத்தில் தொகுதியின் சார்பில் , சமீபத்தில் பிரசவித்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப்பொருட்கள் ,அடங்கிய தொகுப்பு, கட்சியின் சின்னம், பெயர், மற்றும் வேட்பாளர் புகைப்படம் அடங்கிய துணிப்பையில் இடப்பட்டு வழங்கப்பட்டது.