உறுப்பினர் சேர்க்கை முகாம்வில்லிவாக்கம் தொகுதி
வில்லிவாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஞாயிற்று கிழமை 16.06.2019 அன்று 97வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. முகாமில் 15பேர் தங்களை நாம் தமிழராக இணைத்துக் கொண்டனர்.
வேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி
09.06.2019 அன்று சுற்றுச்சூழல் பாசறை நடத்திய வேளச்சேரி ஏரி புனரமைக்கும் பணியிலும் மரக்கன்று நடுதலிலும் வில்லிவாக்கம் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு புனரமைப்பு...
அயோத்திதாசர் நினைவு தினம்-வில்லிவாக்கம்
மே 5 2019 ஞாயிற்று கிழமை பெருந்தமிழர் அயோத்திதாசர் ஐயாவின் 105வது நினைவு நாள் மலர் வணக்கம் நிகழ்வு வில்லிவாக்கம் சட்டமன்றம் தொகுதியின் சார்பாக நடைபெற்றது .
அறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் | க.எண்: 2019030043
அறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் | க.எண்: 2019030043 | நாம் தமிழர் கட்சி
மத்திய சென்னை மாவட்டம், வில்லிவாக்கம் தொகுதிச் செயலாளராக இருந்த கணேசன் (00330555442) அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆரோன்தாஸ் (00330702273)...
உறுப்பினர் சேர்க்கை முகாம் .-வில்லிவாக்கம்
ஞாயிற்று கிழமை 10.02.2019 வில்லிவாக்கம் தொகுதி வட்டம் 98ல் காமராசர் சத்திரம் எதிர்புறம் தொகுதி உறவுகள் ஒன்றிணைந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தினர்.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மகளிர் பாசறை
வில்லிவாக்கம் தொகுதி
3.02.2019 ஞாயிற்றுகிழமை மகளிர் பாசறை நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாம்
கடந்த ஞாயிற்று கிழமை 03.02.2019 காலை 9:00 மணிமுதல் வில்லிவாக்கம் தொகுதி 97வது வட்டம் பெரியார் நகரில் திருமதி.ஜெசின்ஸ்டீபன் தொகுதி செயலாளர்...
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை,பனை விதை நடும் திருவிழா-வில்லிவாக்கம் தொகுதி
'ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுதல் விழா' 23.09.2018 | நாம் தமிழர் கட்சி – வில்லிவாக்கம் தொகுதி.
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, ‘வனம் செய்வோம்! வளம் மீட்போம்!...
வில்லிவாக்கம் ஒன்றியக் கலந்தாய்வு கூட்டம் – புதிய பொறுப்பாளர்கள் பரிந்துரை
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளர் திரு. இராஜா ராமகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் 11-3-2018 அன்று கலந்தாய்வு நடைபெற்றது. இதில் ஒன்றிய மற்றும் பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் தெரிந்தெடுக்கப்பட்டு மாவட்ட பரிந்துரைக்கு அனுப்ப ஏற்பாடு...
பெரியார் சிலை பிரச்சினை: எச்.ராஜாவைக் கண்டித்து வில்லிவாக்கம் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஐயா பெரியார் அவர்களை இழிவுபடுத்தி அவரது சிலையை தமிழ்நாட்டிலிருந்து அகற்றுவோம் என்று கூறிய பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவைக் கண்டித்து வில்லிவாக்கம் தொகுதி தலைவர் திரு.மணிகண்டன் தலைமையில் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் 11.03.2018...
வில்லிவாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு
வில்லிவாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் - தலைமையக அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி
செயலாளர் : அரு.சுப.கணேசன்
இணைச் செயலாளர் : சசிகுமார்
துணைச் செயலாளர் : இராஜா
தலைவர் : ச.மணிகண்டன்
துணைத் தலைவர் : ப.குரு
துணைத்...







