வேளச்சேரி

Velachery வேளச்சேரி

ஐயா வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு – வேளச்சேரி

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி, மேற்குப்பகுதி, 176 வது வட்டம் சார்பாக இன்று (05-10-2020) திங்கட்கிழமை. அருட்பெருஞ்ஜோதி, ஐயா. வள்ளலார் அவர்களின் பிறந்த நாள் அன்று வேளச்சேரி, தண்டீஸ்வரம் காலனி, புத்தேரிகரை தெருவில்...

புதிய கல்விகொள்கையை திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய போராட்டம் – வேளச்சேரி தொகுதி

புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி வேளச்சேரி தொகுதி 176வது வட்டம் சார்பாக பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது.

விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டும் பணி – வேளச்சேரி தொகுதி

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி சார்பாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு-2020 ஐ திரும்பப் பெற வலியுறுத்தி சுவரொட்டி விளம்பரம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.வேளச்சேரி தொகுதி

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 175 வது வட்டத்தின் சார்பாக ஊரடங்கு உத்தரவினால் வேலை வாய்ப்பின்றி வறுமையில் வாடும் மற்றும் கோரோன பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 22 குடும்பங்களுக்கு அரிசி மற்றும்...

கலந்தாய்வு கூட்டம்-வேளச்சேரி தொகுதி

தென் சென்னை தெற்கு மாவட்டம்.வேளச்சேரி தொகுதி. 178 வட்டம் சார்பாக வட்ட கலந்தாய்வு 1/8/2020 அன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.கலந்தாய்வில் மாவட்டம், தொகுதி, பகுதி மற்றும் 178 வட்ட உறவுகள் அனைவரும்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -வேளச்சேரி தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வேளச்சேரி தொகுதி முழுவதும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

துய்மை பணியாளர்களுக்கும் உணவு வழங்கும் நிகழ்வு- வேளச்சேரி தொகுதி

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் வேளச்சேரி தொகுதி தரமனியில் வசிக்கும் துய்மை பணியாளர்களுக்கும் உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது வேளச்சேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.

தானி ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு- வேளச்சேரி தொகுதி

வேளச்சேரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 7/6/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு தரமனி சாலையில் இயங்கும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருக்கும் தரமனி தானி ஓட்டுநர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் நிவாரண பொருட்கள்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் முககவசம் வழங்குதல் – வேளச்சேரி தொகுதி

வேளச்சேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முககவசம் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு-

வேளச்சேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 18/5/2020 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு மே18 இன எழுச்சி நாள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
Exit mobile version