உறுப்பினர் சேர்க்கை முகாம்-.ஆயிரம் விளக்கு தொகுதி
ஆயிரம் விளக்கு தொகுதி 113 ஆவது வட்டம் கங்கைக்கரை புரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (30-06-2019) காலை 8 மணி முதல் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
ஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு
செய்திக்குறிப்பு: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு - சென்னை மாவட்டம் | ஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிகள் | நாம் தமிழர் கட்சி
கடந்த 22-06-2019 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்...
கஜா புயல் நிவாரண பணிகள்-ஆயிரம் விளக்கு தொகுதி
கஜா புயல் நிவாரண பொருட்கள் ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக சேகரித்து 27-11-2018 அன்று
அரிசி 1 டன்
குடிநீர் குடுவை(1லி) 100
மெழுகுவர்த்தி, துணி, போர்வைகள், சேலை. என கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.
நிலவேம்பு கசாயம் வழங்குதல்-மகளிர் பாசறை-ஆயிரம் விளக்கு தொகுதி
ஆயிரம் விளக்கு தொகுதி மற்றும் மகளிர் பாசறை இணைந்து நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி 110 வது வட்டத்தில் மாநகராட்சி அலுவலகம் மற்றும் விளையாட்டு மைதானம் உள்ள பகுதியில் பொதுமக்களுக்கு கசாயம் வழங்கப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு.வள்ளுவர் கோட்டம்.ஆயிரம்விளக்கு தொகுதி
வள்ளுவர் கோட்டம் 110வது வட்டம், ஆயிரம்விளக்கு தொகுதியில் கொடிகம்பம் நிறுவப்பட்டு
17-11-2018 மாலை 4மணிக்கு மாவட்ட செயலார் மற்றும் ஆயிரம்விளக்கு தொகுதி செயளாலர்,தலைவர்,பொறுப்பாளர் கள் முன்னிலையில் புலிகொடி ஏற்றப்பட்டது.
நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி
ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக 4.11.2018 அன்று கோடம்பாக்கம் டிரெஸ்ட்புரம் விளையாட்டு மைதானம் அருகே நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் 112வது வட்டத்தில் நிகழ்ந்தது.பெருவாரியான மக்கள் ஆதரவு ஆரம்பம் முதலே பலர் இந்தநிகழ்ச்சியில்...
கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி
117 வது வட்டம் அபிபுல்லா சாலை-கோடம்பாக்கம் தொடர்வண்டி நிலையம் அருகே .27 .10.2018 அன்று ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
ஆயிரம்விளக்கு தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு
ஆயிரம்விளக்கு தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் - தலைமையக அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி
செயலாளர் : கோடம்பாக்கம் தே.பாபு
இணைச் செயலாளர் : மூகா.கோபிநாத்
துணைச் செயலாளர் : இரா.செல்வக்குமார்
தலைவர் : சூசை.விசயக்குமார்
துணைத் தலைவர் :...






