ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-சைதை
2.10.2019 அன்று ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் சைதை 139 வட்டத்தின் சார்பாக செலுத்தப்பட்டது.
தேர்தல் பரப்புரை-விக்கிரவாண்டி-சைதை தொகுதி
சைதை 139 வட்டத்தின் சார்பாக விக்கிரவாண்டி இடைதேர்தல் வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து 15.10.2019 அன்று அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
காமராசர் திருவுருவ பலகை திறப்பு விழா-சைதாப்பேட்டை தொகுதி
சைதாப்பேட்டை தொகுதி 142 வது வட்ட சார்பாக 02-10-2019 அன்று காமராசர் திருவுருவ பலகை திறக்க பட்டது . அவ்வணம் அனைத்து உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குருதி கொடையாக மருத்துவ மனைக்கு அளிப்பு-சைதை தொகுதி
மருத்துவமனைக்கு அவசரமாக இரத்தம் தேவை பட்டதை அறிந்து சைதை நாம் தமிழர் கட்சியினர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று குருதி கொடையாக வழங்கினர்
கலந்தாய்வு கூட்டம்-சைதை தொகுதி
தொகுதி கட்டமைப்பு தொடர்பான கலந்தாய்வு சைதை தொகுதி மேற்கு பகுதி சார்பாக நடைபெற்றது .
உறுப்பினர் முகாம் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல்
29-09-19 அன்று காலை சைதை தொகுதி கிழக்கு பகுதி சார்பாக 174 வது வட்டத்தில் உறுப்பினர் முகாம் மற்றும் நிலவேம்பு சாறு நிகழ்ச்சி நடைபெற்றது.அவ்வனம் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு பொது மக்களுக்கு...
பனை விதை நடும் திருவிழா-சைதை தொகுதி
சைதாபேட்டை தொகுதி சார்பாக கோவிலம்பாக்கத்தில் பனைநடு திருவிழா வட்டத்தின் சார்பில் பொறுப்பாளர்கள் நட்டனர்
பனை நடு விழாவின் தொடர்ச்சியாக ஜாபர்கான்பேட்டை ஆற்றங்கரையில் 200 பனைவிதைகள் ஊன்றப்பட்டது. மேலும் அரசமரம், பப்பாளி மரமும் நடப்பட்டது.
வீரதமிழச்சி செங்கொடிக்கு வீர வணக்கம் நிகழ்வு
சைதாப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மேற்கு பகுதி 139வது வட்டத்தில் வீர தமிழச்சி செங்கொடிக்கு 28-08-19 அன்று காலை 8 ம் ஆண்டு நினைவுநாள் வீர வணக்க நிகழ்வு மகளிர்...
கலந்தாய்வு கூட்டம் கொடியேற்றும் நிகழ்வு உறுப்பினர் சேர்க்கை முகாம்
சைதாப்பேட்டை தொகுதி 139வது வட்டத்தி 139வது வட்டத்தின் கலந்தாய்வு கூட்டம் 25-08-2019 அன்று நடந்தது
சூன் மாதத்திலிருந்து தொடர்ந்து 5 வாரங்கள் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் 3 இடங்களில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வுகள்...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-சென்னை சைதை தொகுதி
25/08/19 அன்று தென்சென்னை மாவட்டம் சைதை கிழக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (கோட்டூர்) கோட்டூர் மார்க்கெட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது..









