இராயபுரம் தொகுதி – மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி- இராயபுரம் தொகுதி சார்பாக 25/01/2023 அன்று மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல்.. மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து-நடராசன் நினைவிடத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.. சென்னை மாநில, மாவட்ட,தொகுதி உறவுகள் திரளாக பங்கேற்றனர்..
இராயபுரம் தொகுதி – நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
இராயபுரம் தொகுதி சார்பாக தகப்பன் நம்மாழ்வார் நினைவேந்தல்
நிகழ்வு 08.01.2023 அன்று நிகழ்வில்
திருவள்ளூர் கிழக்குமாவட்ட செயலாளர் திரு.கோகுல் அய்யாவும்
தொகுதி, வட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்..
இராயபுரம் தொகுதி இயற்கைவேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவேந்தல்
நாம் தமிழர் கட்சி - ராயபுரம் சட்டமன்ற தொகுதி
இயற்கைவேளாண் பேரறிஞர் - நம்மாழ்வார் நினைவேந்தல்.
இராயபுரம் சட்டமன்ற தொகுதிதமிழர் திருநாள் தை பொங்கல் நிகழ்வு
தமிழ்தேசிய இனத்தின் தேசிய விழாவான தை பொங்கல் தமிழர் திருநாள் - ராயபுரம் சட்டமன்ற தொகுதி வட்டம் 51 தொப்பை தெருவில் பொதுமக்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இராயபுரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கட்சியின் உறுப்பினரை அதிகரிக்கும் நோக்கோடு உறுப்பினர் சேர்க்கை மற்றும் அரசு சான்றிதழ் விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற்றது.
இடம் - சோலையப்பன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை
நிகழ்வு ஏற்பாடு
ரா.அருட்செல்வன் - செயலாளர் வீதமு
த.பிரபாகரன் - 49வ செயலாளர்
உ.இசுமாயில்...
இராயபுரம் தொகுதி கிழக்கு பகுதி கலந்தாய்வு கூட்டம்
இராயபுரம் தொகுதி கிழக்கு பகுதியின் (49,50&52ம் வட்டம்) கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துதல்,
அனைத்து வீரவணக்கம் நிகழ்வுகள் நடத்துவது
என் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தலைமை:-
ரா.அருட்செல்வன் -செயலாளர் வீதமு
த.பிரபாகரன் - செயலாளர் 49வ
உ.இசுமாயில் -செயலாளர்...
இராயபுரம் தொகுதி தாய் தமிழில் வழிபாடு
தமிழ் மொழியில் வழிப்பாட்டு உரிமையை மீட்டெடுக்க இராயபுரம் தொகுதி வீரத்தமிழர் முன்னனி மற்றும் 49ம் வட்டம் இணைந்து முன்னெடுத்து அண்னை தமிழில் வழிப்பாட்டு நிகழ்ச்சி காமாச்சி அம்மன் கோவிலில் தமிழ் மந்திரம் முழுங்க...
இராயபுரம் சட்டமன்ற தொகுதி கொடியேற்ற நிகழ்வு
இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 49 வது வட்டத்தில் (29:05:2022) காலை 10 மணிக்கு கொடியேற்றம் மற்றும் நலதிட்ட உதவிகள்வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது..
இப்படிக்கு,
தலைமை:
த.பிரபாகரன் (49 வது வட்ட செயலாளர்)
9884210052
முன்னிலை:
வே.மோகன் (தொகுதி துனை தலைவர்)
9840183743
இராயபுரம் தொகுதி குருதிக்கொடை முகாம்
நாம் தமிழர் கட்சி, இராயபுரம் தொகுதி குருதிகொடை பாசறை மற்றும் (RSRM) மருத்துவமனை இணைந்து மே-18 நாளை நினைவூட்டும் வகையில் அன்று ( 15/05/2022 ) குருதிகொடை முகாம் நடைபெற்றது ..
-நன்றி
குருதிகொடைபாசறை செயலாளர்
விக்னேசு
9003296479
இராயபுரம் தொகுதி தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி
இராயபுரம் சட்டமன்றத் தொகுதி 50வது வட்டத்தில் நீர் மோர்,பழங்கள் வழங்கல் மற்றும் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..
இப்படிக்கு,
உ .இஸ்மாயில்(50 வது வட்ட செயலாளர்)
9551818001
ராயபுரம் தொகுதி .