இராயபுரம்

இராயபுரம்

இராயபுரம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

28/5/23 அன்று இராயபுரம் சட்டமன்றத் தொகுதி 52-வது வட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..

இராயபுரம் சட்டமன்றத்தொகுதி – நீர்பந்தல் திறப்பு விழா

21-05-23 அன்று இராயபுரம் சட்டமன்றத்தொகுதி 49-வது வட்டம் சார்பாக கோடை வெயில் காலத்தில் மக்களுக்காக நீர்பந்தல் திறக்கப்பட்டது.

இராயபுரம் சட்டமன்றத் தொகுதி- கொள்கை விளக்க பொதுகூட்டம்

இராயபுரம் சட்டமன்றத் தொகுதி 29/04/2023 அன்று அலுவலக திறப்பு மற்றும் எழுச்சியாக நடைப்பெற்றது.

இராயபுரம் சட்ட மன்ற தொகுதி – கொடி ஏற்றும் விழா

02/07/2023 அன்று இராயபுரம் சட்ட மன்ற தொகுதி இளைஞர் பாசறை சார்பாக கொடி ஏற்றும் விழா  53வது வட்டத்தில்  சிறப்பாக நடந்து முடிந்தது.

இராயபுரம் சட்ட மன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

09/07/2023 அன்று இராயபுரம் சட்ட மன்ற தொகுதி சார்பாக 49வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்நிகழ்வில் வட்டம், தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 31-07-2023, 01-08-2023, 02-08-2023 மற்றும் 03-08-2023 ஆகிய தேதிகளில் இராயபுரம்,...

தலைமை அறிவிப்பு -வடசென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (இராதாகிருட்டிணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிகள்)

க.எண்: 2023040177 நாள்: 24.04.2023 அறிவிப்பு: வடசென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (இராதாகிருட்டிணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிகள்) இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் இரா.சூர்யா 00313171111 இணைச் செயலாளர் வ.மோகனரங்கா 00313071188 துணைச் செயலாளர் சு.மாணிக்கம் 00562398392 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர்...

இராயபுரம் சட்டமன்றதொகுதி – நீர்மோர்  பந்தல் வழங்குதல்

இராயபுரம் சட்டமன்றதொகுதி 50-வது வட்டம் சார்பாக புலிக்கொடி ஏற்றி நீர்மோர்  பந்தல் திறந்து, பழங்கள் மக்களுக்கு வழங்கல் நிகழ்வு வடசென்னை பாராளுமன்ற வேட்பாளர் இரா.இளவஞ்சி அவர்களால் தொடங்கப்பட்டது

தலைமை அறிவிப்பு – இராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023030103 நாள்: 18.03.2023 அறிவிப்பு: இராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் கா.சலீம் 00227083961 துணைத் தலைவர் வே.மோகன் 00313276746 துணைத் தலைவர் க.இரஜிப்புதீன் 00316050281 செயலாளர் த.பிரபாகரன் 13615596448 இணைச் செயலாளர் தே.பா.சரத் குமார் 17425347931 துணைச் செயலாளர் பா.மதன்குமார் 00176164279 பொருளாளர் க.கார்த்திக் 00877410652 செய்தித் தொடர்பாளர் உ.சேக் இசுமாயில் 00546543805   வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் செயலாளர் இரா.அருட் செல்வன் 00546907011 இணைச் செயலாளர் சு.க.இராசுகுமார் 11189489653 துணைச் செயலாளர் செ.யுவராச் 13301596857 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராயபுரம்...

இராயபுரம் தொகுதி – தைப்பூசம் திருவிழா

இராயபுரம் தொகுதி வீரத்தமிழர் முன்னணி செயலாளர் திரு.ரா.அருட்செல்வன் தலைமையில்  தைபூசம் நாளன்று (05-02-2023) 50 வது வட்டத்தில்.. முப்பாட்டன் முருகன் கோவில் அருகே.. நம் தமிழ் இனமுன்னோர்  முருகருக்கும், வள்ளலாருக்கும் எழுச்சிமிகு நிகழ்வு எடுக்கப்பட்டது.....
Exit mobile version