பெரம்பூர்

Perambur

நிவாரணப் பொருட்கள் வழங்குதல்-பெரம்பூர்

19/04/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி சார்பாக 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-பெரம்பூர்

20/04/2020 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 46 ஆவது வட்டம் சார்பாக 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-பெரம்பூர் தொகுதி

22/04/2020 காலை 10 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 44 ஆவது வட்டம் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு-பொதுமக்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்

25/04/2020 காலை 10 மணி முதல் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி - கிழக்கு பகுதி - 46 ஆவது வட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 100 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பெரம்பூர் சட்டமன்ற தொகுதி

23/02/2020 ஞாயிற்றுக்கிழமை  வட சென்னை  பெரம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 36 ஆவது வட்டம் சார்பாக மகாகவி பாரதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தொழிற்சங்க பலகை திறப்பு விழா-பெரம்பூர்

14.02.2020 நாம் தமிழர் மாநகர போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பாக பெரம்பூர் பணிமனையில் பெயர் பலகை திறப்பு மற்றும் கொடி ஏற்றப்பட்டது.

வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்/பெரம்பூர் தொகுதி இளைஞர் பாசறை

29.1.2020, காலை 9 மணிக்கு பெரம்பூர் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக மகாகவி பாரதிநகர் பேருந்து நிறுத்தம்   வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

சுபாஷ் சந்திர போஸ்‌ புகழ் வணக்க நிகழ்வு-பெரம்பூர் தொகுதி

23,1.2020, வியாழக்கிழமை, மாலை 6 மணிக்கு கிழக்கு பகுதி 45 ஆவது வட்டத்தில் உள்ள மாவீரன் சுபாஷ் சந்திர போசின் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு, அதனை தொடர்ந்து...

பொங்கல் விழா-பெரம்பூர் தொகுதி

15/01/2020 பொங்கல் விழா பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 44 ஆவது வட்டத்தின் சார்பாக கொண்டாடப்பட்டது.

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு-பெரம்பூர்

 25/12/2019 காலை 9 மணிக்கு வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 46 ஆவது வட்டம் சார்பாக 1 ஆவது பள்ளத் தெரு பூங்கா அருகே வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
Exit mobile version