தமிழ் நாடு நாள் பெருவிழா -பெரம்பூர் தொகுதி
தமிழ் நாடு நாள் பெருவிழாவை முன்னிட்டு 01/11/2020 காலை 9 மணிக்கு தமிழ்க்கொடி ஏந்தி பெரம்பூர் தொகுதி 35 ஆவது வட்டம் முத்தமிழ் நகரில் முத்தமிழ்நகர் அங்காடி வீதிகளில் மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தமிழ் நாடு நாள் கொடியேற்றும் நிகழ்வு- பெரம்பூர் தொகுதி
பெரம்பூர் தொகுதியில் 36,37,35, 34, 45,46 வட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் நாடு நாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் சென்னை மாவட்டக் கலந்தாய்வு
க.எண்: 202012480
நாள்: 01.12.2020
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில்
சென்னை மாவட்டக் கலந்தாய்வு
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக்...
பெரம்பூர் தொகுதி – தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டி
நவம்பர் 25, 2020, இரவு 9 மணி முதல் நடுஇரவு 1 மணிவரை, பெரம்பூர் சட்டமன்ற தொகுதி முழுக்க தேசியத் தலைவர்...
பெரம்பூர் தொகுதி – தேசியத் தலைவர் பிறந்தநாள் விழா
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, 37 ஆவது வட்டம், ஜெகஜீவன் நகர் மற்றும் தாமோதரன் நகரில் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு நண்பகல் உணவு...
பெரம்பூர் தொகுதி – கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு.
18/11/2020 அன்று காலை 9 மணிக்கு, நாம் தமிழர் கட்சி, பெரம்பூர் தொகுதி சார்பாக 44 ஆவது வட்டம், சுபாஷ் சந்திர போஸ் தெருவில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின்...
பெரம்பூர் தொகுதி – மாவீரன் திலீபன் வீரவணக்க நிகழ்வு
26/09/2020 அன்று காலை 8:30 மணிக்கு, மாவீரன் திலீபனுக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
பெரம்பூர் தொகுதி – மாவீரன் வீரப்பனார் வீரவணக்க நிகழ்வு
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 18/10/2020 அன்று காலை 9:00 மணிக்கு, 34ஆவது வட்டம், பார்வதி நகர் பேருந்து நிறுத்தம். மாவீரன் வீரப்பன் ஐயாவிற்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
பெரம்பூர் தொகுதி – ஐயா முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு புகழ் வணக்கம் நிகழ்வு
பெரம்பூர் தொகுதி சார்பாக 30/10/2020 அன்று காலை 8:30 மணிக்கு தெய்வத்திருமகன் ஐயா உ. முத்துராமலிங்க தேவர் ஆவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
பெரம்பூர் தொகுதி – வள்ளலார் ஐயாவிற்கு புகழ்வணக்க நிகழ்வு.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 05/10/2020 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஐயா வள்ளலார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் 400 பேருக்கு பகல் உணவு வழங்கப்பட்டது.


