பெரம்பூர் தொகுதி- பனைவிதைகள் நடும் திருவிழா
பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக - வியாசர்பாடி தொலைபேசி (BSNL) குடியிருப்பு) அருகே பனை விதைகள் நாடும் திருவிழா நடைபெற்றது
ஆயிரம் விளக்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்
4 அக்டோபர் 2020 அன்று ஆயிரம் விளக்கு தொகுதி 109 வது வட்ட பொறுப்பாளர் உறவுகளால் உறுப்பினர் சேர்க்கை முகாம் நமச்சிவாய புரம், பெரியார் பாதை போன்ற இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டது.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி -தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி தியாக தீபம் திலீபன் அவர்களின் 33 ஆவது நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு வாசுகி நகர் பூங்கா, சிட்கோ பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது
பெரம்பூர் தொகுதி-காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி, பெரம்பூர் தொகுதி சார்பாக 2/10/2020 காலை 11 மணிக்கு பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
அதன் ஊடாக ஏரிக்கரை, வியாசர்பாடி, 45 ஆவது வட்டம் சார்பாக...
காமராசர் நினைவேந்தல் – கொளத்தூர் தொகுதி
02-10-2020 வெள்ளிக்கிழமை பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 45-ஆம் ஆண்டு நினைவேந்தல் கொளத்தூர் தொகுதியின் சார்பாக அகரம் சந்திப்பில் உள்ள பெருந்தலைவரின் முழுஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது .
எழும்பூர் தொகுதி – காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
காமராசர் புகழ் வணக்க நிகழ்வு எழும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.
பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் புகழ்வணக்கம் – ஆயிரம் விளக்கு தொகுதி
02 அக்டோபர் 2020 - ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக பெருந்தலைவர் காமராசர் நினைவு நாள் புகழ் வணக்கம் இன்று (02/10/2020) காலை 11 மணிக்கு காமராசர் அய்யா அவர்களது இல்லம் சென்று...
ஆயிரம் விளக்கு தொகுதி – கொடியேற்றும் விழா
02 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை காலை 7:30 மணிக்கு ஆயிரம் விளக்கு தொகுதி 109 வது வட்டத்தில் நெல்சன் மாணிக்கம் சாலை சுரங்கப்பாதை மேம்பால பகுதியில் 109 வட்ட உறவுகளால் கொடிக்கம்பம் நடப்பட்டு...
வேளச்சேரி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி, வேளச்சேரி தொகுதி, தகவல் தொழில்நுட்ப பாசறை அக்டோபர் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நாம் தமிழர் கட்சி தலைமையின் அறிவுறுத்தலின்படி, இம் மூன்று நாட்களிலும் மாநிலம்...
ஐயா வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு – வேளச்சேரி
வேளச்சேரி சட்டமன்ற தொகுதி, மேற்குப்பகுதி, 176 வது வட்டம் சார்பாக இன்று (05-10-2020) திங்கட்கிழமை. அருட்பெருஞ்ஜோதி, ஐயா. வள்ளலார் அவர்களின் பிறந்த நாள் அன்று வேளச்சேரி, தண்டீஸ்வரம் காலனி, புத்தேரிகரை தெருவில்...






