ஆயிரம் விளக்கு – உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி
ஆயிரம் விளக்கு தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா 109 ஆவது வட்டம்,112 வது வட்டம், 117 வது வட்டத்தில் முதற்கட்டமாக உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைத்து உறுப்பினர் சேர்க்கை உறவுகளால்...
துறைமுக தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
11/10/2020 அன்று துறைமுகத் தொகுதியில் 60 மற்றும் 55 வட்டங்கள் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. சுமார் 75 புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.
வில்லிவாக்கம் தொகுதி – பனை விதை திருவிழா
வில்லிவாக்கம் தொகுதியில் 100க்கும் மேற்பட்ட பனை விதைகளை ஏரியின் ஓரமாக வில்லிவாக்கம் பொறுப்பாளர்கள் நட்டனர் .
பெரம்பூர் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு
பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வியாசர்பாடி தொலைபேசி (BSNL) குடியிருப்பு அருகே பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
பெரம்பூர் தொகுதி – வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 05/10/2020 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு உயிர் நேயர் வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு ராஜரெத்தினம் நகர், 37 ஆவது வட்டம் செலுத்தப்பட்டது
அதன்...
இராயபுரம் – பாபர் மசூதியின் அநீதி தீர்ப்பு & உ.பி.யில் நடந்த பாலியல் வன்கொலையை கண்டித்து மாபெறும் கண்டன...
பாபரி பாபரி மசூதியின் அநீதி தீர்ப்பு & உ.பி.யில் நடந்த பாலியல் வன்கொலையை கண்டித்து இராயபுரம் தொகுதி தலைவர் கா.சலீம் தலைமையில் மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கண்டன உரையில்...
பெரம்பூர் தொகுதி- பனைவிதைகள் நடும் திருவிழா
பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக - வியாசர்பாடி தொலைபேசி (BSNL) குடியிருப்பு) அருகே பனை விதைகள் நாடும் திருவிழா நடைபெற்றது
ஆயிரம் விளக்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்
4 அக்டோபர் 2020 அன்று ஆயிரம் விளக்கு தொகுதி 109 வது வட்ட பொறுப்பாளர் உறவுகளால் உறுப்பினர் சேர்க்கை முகாம் நமச்சிவாய புரம், பெரியார் பாதை போன்ற இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டது.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி -தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி தியாக தீபம் திலீபன் அவர்களின் 33 ஆவது நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு வாசுகி நகர் பூங்கா, சிட்கோ பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது
பெரம்பூர் தொகுதி-காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி, பெரம்பூர் தொகுதி சார்பாக 2/10/2020 காலை 11 மணிக்கு பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
அதன் ஊடாக ஏரிக்கரை, வியாசர்பாடி, 45 ஆவது வட்டம் சார்பாக...