சென்னை மாவட்டம்

எழும்பூர் – கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்க தொகுதி

எழும்பூர் தொகுதி 78வது வட்டத்தின் சார்பாக கர்மவீரர் காமராசர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. ...

எழும்பூர் – ஐயா தமிழ்ஒளி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது

பைந்தமிழர் பாவலர் ஐயா.தமிழொளி அவர்கள் கொரானா தொற்று காரணமாக மருத்துவமனையில் இறந்தார் அவர்களது உடலை எழும்பூர் தொகுதியினர் வீரவணக்கம் செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.

எழும்பூர் – கபசுர கசாயம் கொடுத்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

எழும்பூர் தொகுதி 104வது வட்டத்தில் புரசைவாக்கம் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர கசாயம் கொடுத்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் பலர் பங்கேற்றனர்.

எழும்பூர் – ஐயா.அப்துல்கலாம் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

எழும்பூர் தொகுதி 78வது வட்டத்தில் அறிவியல் அடையாளம் ஐயா.அப்துல்கலாம் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தியபட்டது.

இராயபுரம் – ஈகைப் பேரொளி புரட்சியாளன் திலீபன் 33ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு

இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திலீபன் அவர்களின் 33 ஆவது நினைவு நாள் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்புக்கு - 9551818001

குமரன் ஐயா நினைவு கொடி கம்பம் நடும் நிகழ்வு

ஐயா. குமரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தி, அவரது நினைவாக கொடி கம்பம் நட்டு கொடி ஏற்றப்பட்டது.

வேளச்சேரி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி, வேளச்சேரி தொகுதி, சார்பாக தகவல் தொழில்நுட்ப பாசறை மாநிலம் தழுவிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

வேளச்சேரி தொகுதி -வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி, வேளச்சேரி சட்டமன்ற தொகுதி, மேற்குப்பகுதி, 176 வது வட்டம் சார்பாக (05-10-2020) திங்கட்கிழமை உயிர்நேயர் வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு வேளச்சேரி, தண்டீஸ்வரம் காலனி, புத்தேரிகரை தெருவில் அமைந்துள்ள வள்ளலாரை...

ஆயிரம் விளக்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆயிரம் விளக்கு தொகுதி 118 ஆவது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது சுமார் 20 க்கும் மேற்பட்ட...

ஆயிரம் விளக்கு – அனிதா நினைவு நாள் சுவரொட்டி

ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக வட்டத்தில் அனிதா நினைவு நாள் வீரவணக்க சுவரொட்டி 109,112,117 வது வட்ட உறவுகளால் சிறப்பாக ஒட்டப்பட்டது. ...
Exit mobile version