சென்னை மாவட்டம்

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – மாவீரன் வீரப்பன் வீர வணக்க நிகழ்வு

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 18/10/2020 காலை 9:00 மணிக்கு, 34ஆவது வட்டம், பார்வதி நகர் பேருந்து நிறுத்தம் மாவீரன் வீரப்பன் அவர்களுக்கு நாம் தமிழர்கட்சி சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது

எழும்பூர் தொகுதி -ஐயா அப்துல் கலாம் புகழ்வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி எழும்பூர் தொகுதி 78 வது வட்டம சார்பாக ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

கொடியேற்றும் விழா-பெரம்பூர் தொகுதி

பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 36வார்டு மற்றும் 35 வார்டு சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது அதன் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு...

துறைமுகம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

24/10/2020 தேதி அன்று (சனிக்கிழமை) காலை 10. 00 மணிக்கு துறைமுகம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. 1) பெண் குழந்தைகள் மீதான வன்புணர்வை கண்டித்து. 2)...

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 11/10/2020 ஞாயிற்றுக்கிழமை முத்துக்குமார் குடிலில் சிறப்பாக நடைபெற்றது.

இராயபுரம் – பனை விதைப்பு

இராயபுரம் தொகுதியில் உள்ள பூங்காக்களில் பனை விதைகள் விதைக்கப்பட்டன.

திருப்பத்தூர் – புலிக்கொடி ஏற்றம் மற்றும் மரக்கன்று நடவு நிகழ்வுகள்

18.10.2020 அன்று காலை 10 மணியளவில் கவியரசர் கண்ணதாசன் மற்றும் எல்லைகாத்த மாவீரன் வீரப்பனார் அவர்களின் வீரவணக்க நிகழ்வு மற்றும் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி நடுவன் ஒன்றியம்...

கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படமானா 800 என்ற திரைப்படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகவேண்டும் என்று எழும்பூர் தொகுதியினரால் புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் எழும்பூர்...

தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் இரா.பத்மநாபன் நினைவேந்தல் நிகழ்வு – சீமான் நினைவுரை

இன்று 17-10-2020 சனிக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை, மேற்கு கே கே நகரில் உள்ள அசோகா பார்க் இன் மண்டபத்தில், தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் பெருந்தமிழர் இரா.பத்மநாபன் ஆகியோரின்...

எழும்பூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்

எழும்பூர் தொகுதி 107வது வட்டத்தில் இரண்டு இடங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.  
Exit mobile version