சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – தொகுதி கட்டமைப்பு கலந்தாய்வு

18/12/2020 அன்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் அடுத்தகட்ட கட்டமைப்பு மற்றும் 19/12/2020 தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து தொகுதி உறவுகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது

சேப்பாக்கம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு

26-12-2020 அன்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் A+ இரத்த வகை அளிக்க வேண்டும் என்று தகவல் தெரிவித்தவுடன் நோய்த்தொற்று காலத்தில் உயிர் காக்கும் உன்னதமான சேவை செய்த திருவல்லிக்கேணி பகுதி செய்தித் தொடர்பாளர்...

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

27/12/2020 அன்று  சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் 116 வட்டம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து முடிந்தது.  முகாமை சிறப்பாக நடத்தி முடித்த 116 வட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

ஆயிரம் விளக்கு தொகுதி – வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் நினைவுநாள்

வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் அவர்களின் 224ஆம் ஆண்டு நினைவுநாள் முன்னிட்டு ஆயிரம் விளக்கு தொகுதியின் மகளிர் பாசறை சார்பாக வீர வணக்கம் உறவுகளால் செலுத்தப்பட்டது.  

பெரம்பூர் தொகுதி – அண்ணல்அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

சட்டமேதை புரட்சியாளர் அண்ணல்.அம்பேத்கர் அவர்களுக்கு வடசென்னை வடமேற்கு பெரம்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக  46வது வட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

பெரம்பூர் தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு

பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 27/11/2020 வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பூங்காவில் மாவீரர்களுக்கு மலர் அஞ்சலி தீபம் ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

சைதாப்பேட்டை கிழக்கு பகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

சைதாப்பேட்டை கிழக்கு பகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக 26-11-2020 தலைவர் மேதகு வே பிரபாகரன்  பிறந்தநாளை முன்னிட்டு கருணை முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி...

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – மாவீரர்நாள் வீரவணக்க நிகழ்வு

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 27:11:2020 மாவீரர்நாள் சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தலைமை அறிவிப்பு: தியாகராய நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012520 நாள்: 22.12.2020 தலைமை அறிவிப்பு: தியாகராய நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  மு.இராஜா(எ)வீரராகவன்           - 00322327924 துணைத் தலைவர்      -  நா.ஆனந்தராசு                - 00445495880 துணைத் தலைவர்     ...

தலைமை அறிவிப்பு: ஆயிரம் விளக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012518 நாள்: 22.12.2020 தலைமை அறிவிப்பு: ஆயிரம் விளக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  சூசை.விசயகுமார்                 - 00329249757 துணைத் தலைவர்      -  வா.கிறிஸ்டி ஜான்சன்            - 00329537238 துணைத்...