தென் சென்னை – மேற்கு மாவட்டத்திற்கான முதல் கலந்தாய்வு
தென் சென்னை மேற்கு மாவட்டத்திற்கான முதல் கலந்தாய்வு 3.1.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் கதிர் ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது!
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் – மாபெரும் மருத்துவ முகாம்
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் மற்றும் துறைமுகம் தொகுதி மற்றும் மருத்துவ பாசறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் பாசறை இணைந்து துறைமுகம் தொகுதி 59வது வட்டத்தில் 27/12/2020 அன்று ஞாயிற்றுக்கிழமை, மாபெரும் மருத்துவ முகாம்...
அண்ணாநகர் விருகம்பாக்கம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
தென் சென்னை மேற்கு மாவட்டம் அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் (3.1.2021) காலை 10 மணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது
பெரம்பூர் தொகுதி – ஐயா.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 0/12/2020 அன்று இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா.நம்மாழ்வார் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவைப் போற்றும் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு: வேளச்சேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012552
நாள்: 31.12.2020
தலைமை அறிவிப்பு: வேளச்சேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
அ.ஜெபமணி
-
00568961302
துணைத் தலைவர்
-
க.பிரபு
-
00323992627
துணைத் தலைவர்
-
மா.செல்வம்
-
00323034300
செயலாளர்
-
ச.ஜெகன்
-
00323489370
இணைச் செயலாளர்
-
கு.இராமநாதன்
-
00323502153
துணைச் செயலாளர்
-
செள.பாலாகுமார்
-
00429186822
பொருளாளர்
-
சீ.ரிஷிவரதன்
-
14031931803
செய்தித் தொடர்பாளர்
-
க.புருஷோத்தமன்
-
14833249560
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - வேளச்சேரி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...
தலைமை அறிவிப்பு: தென் சென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012554
நாள்: 31.12.2020
தலைமை அறிவிப்பு: தென் சென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(சோழிங்கநல்லூர் மற்றும் வேளச்சேரி தொகுதிகள்)
தலைவர்
-
க.மனோகரன்
-
10893932250
செயலாளர்
-
ச.மைக்கேல் வின்சென்ட் சேவியர்
-
00321832356
பொருளாளர்
-
ஷே.சர்தார் மன்சூர்
-
15390277129
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - தென் சென்னை தெற்கு மாவட்டப்...
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – தொகுதி கட்டமைப்பு கலந்தாய்வு
18/12/2020 அன்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் அடுத்தகட்ட கட்டமைப்பு மற்றும் 19/12/2020 தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து தொகுதி உறவுகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது
சேப்பாக்கம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு
26-12-2020 அன்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் A+ இரத்த வகை அளிக்க வேண்டும் என்று தகவல் தெரிவித்தவுடன் நோய்த்தொற்று காலத்தில் உயிர் காக்கும் உன்னதமான சேவை செய்த திருவல்லிக்கேணி பகுதி செய்தித் தொடர்பாளர்...
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
27/12/2020 அன்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் 116 வட்டம் சார்பில்
உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து முடிந்தது. முகாமை சிறப்பாக நடத்தி முடித்த 116 வட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
ஆயிரம் விளக்கு தொகுதி – வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் நினைவுநாள்
வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் அவர்களின் 224ஆம் ஆண்டு நினைவுநாள் முன்னிட்டு ஆயிரம் விளக்கு தொகுதியின் மகளிர் பாசறை சார்பாக வீர வணக்கம் உறவுகளால் செலுத்தப்பட்டது.