விருகம்பாக்கம் தொகுதி – தியாகதீபம் திலீபன் புகழ்வணக்கம்

விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர் பகுதியில் தொகுதியின் சார்பில் தியாகதீபம் திலீபனுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

விருகம்பாக்கம் தொகுதி – குருதிக்கொடை முகாம்

விருகம்பாக்கம் தொகுதியில் தியாக தீபம் திலீபன் நினைவான குருதிக்கொடை முகாம் தொகுதியின் சார்பில், செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து நிகழ்த்தப்பட்டது.

வில்லிவாக்கம் தொகுதி – தேர்தல் பணிகள் குறித்த கலந்தாய்வு

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி 98வது வட்டம் எளிதில் மக்களிடம் நமது விவசாயி சின்னம் தெரியும் வகையில் கொண்டு சேர்க்க அதன் தேவைகள் பற்றி பேசப்பட்டது.

விருகம்பாக்கம் தொகுதி – திருமுருகன் குடில் அமைத்து வழிபாடு

விருகம்பாக்கம் தொகுதியின் சார்பில் 138 வதுவட்டம் திருநகரில் திருமுருகனுக்கு குடில் அமைத்து, வழிபாடு செய்யப்பட்டது. 

விருகம்பாக்கம் தொகுதி – தைப்பூசம் திருநாளை முன்னிட்டு மோர்ப்பந்தல்

தைப்பூசத்திருநாளை முன்னிட்டு விருகம்பாக்கம் தொகுதியின் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. நிகழ்வை வீரத்தமிழர்முண்ணனி மாவட்டச்செயலாளர் திரு ராம் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இதில் நமது உறவுகளோடு மழலையர் பாசறை கபிலன்,வேந்தன் கலந்து கொண்டு...

மயிலாப்பூர் தொகுதி – தைப்பூச பெருவிழா

தைப்பூசத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில்  (28/01/2021) 1000 நபருக்கு அன்னதானம் வழங்கி மிக சிறப்பாக நடைபெற்றது.

பெரம்பூர் தொகுதி – முத்துக்குமார் நினைவு நாள் நிகழ்வு

#பெரம்பூர்தொகுதி அண்ணன் முத்துக்குமார்  நினைவு நாள்  நிகழ்வு  முன்னெடுத்து நடத்திய பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை மற்றும் தொகுதி பகுதி வட்டம் பாசறை அனைத்து நிலை பொறுப்பாளர்களும் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும்...

அண்ணாநகர் தொகுதி – கொடியேற்றும் விழா

10.01.2021, ஞாயிற்றுக்கிழமை,எம் எம் டி ஏ பேருந்து நிலையம் அருகில் அண்ணாநகர் தொகுதியில் மேற்கு பகுதி 108வது வட்டத்தில் கொடியேற்றும் விழா.

சேப்பாக்கம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சியின் சேப்பாக்கம் தொகுதியை சார்ந்த தென் சென்னை மாவட்ட மாற்று திறனாளிகள் பாசறை செயலாளர் திரு கிஷோர் அவர்களின் தலைமையில் மற்றும் சில புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சி...

சேப்பாக்கம் தொகுதி – பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்

சேப்பாக்கம் தொகுதியின் சார்பாக முன் கலந்தாய்வு கூட்டம் 30-02-2021 அன்று இரவு சரியாக 8 மணி அளவில் திருவல்லிக்கேணி லாய்ட்ஸ் காலனியில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட தொகுதியின் அனைத்து வட்ட, பகுதி,...