மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் பேரிடர் கால நிவாரணம் வழங்குதல்
நாள்:30/05/2021:மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக கொரொனா காலகட்டத்தில் வேலையில்லாமல் தவிக்கும் உறவுகளுக்கு 14 மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது நிவாரண பொருட்கள் வாங்க நிதி அளித்த மாவட்ட செயலாளர்...
விருகம்பாக்கம் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்குதல்
விருகம்பாக்கம் தொகுதி , நலிவுற்றோருக்கு உணவு வழங்கும் இரண்டாம் நாள் களப்பணி.
நலிவுற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்குகிற களப்பணி
விருகம்பாக்கம் தொகுதி, பசிப்பிணி போக்குகிற களப்பணி. சாலையோரங்களில் இருக்கிற ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு, மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
பெரம்பூர் தொகுதி -மே 18 இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வு
பெரம்பூர் தொகுதி சாஸ்திரி நகர், சந்தை (மார்கேட்), 36ஆவது வட்டம் மே 18 இனபடுகொலை நாளை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வும் உப்பில்லா கஞ்சியும் வழங்கப்பட்டது.
அண்ணா நகர் தொகுதி – கபசுரகுடி நீர் வழங்குதல்
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
எம் எம் டி ஏ பேருந்து நிறுத்தம், தொடங்கி தமிழர் வீதி, பத்மநாபன் நகர், வள்ளளார் தெரு,
13.5.2021 காலை 108வது வட்டத்தில்
16/05/2021)...
அண்ணா நகர் தொகுதி – உணவு பொருட்கள் வழங்குதல்
11.5.2021 அன்று அண்ணா நகர் தொகுதி அரும்பாக்கத்தில் வசிக்கும் மாற்று திறனாளியான திரு.ஜோசப் துரைராஜ் அவர்கள் மருத்துவம் மற்றும் பொருள் உதவி கேட்டதிற்கிணங்க. அவருக்கு நம் அண்ணாநகர் தொகுதி சார்பாக அடிப்படை தேவைக்கான உதவிகள்...
துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
நாள்:22/05/2021 காலை துறைமுக தொகுதி 56வது வட்டம் சார்பாக சவரிமுத்து தெரு மன்னடி அருகில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது ஏற்பாடு செய்த 56 வது வட்ட நிர்வாகிகள் மற்றும் கலந்துகொண்ட பொறுப்பாளர்கள்...
அண்ணாநகர் தொகுதி கபசூர குடிநீர் வழங்குதல்
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
19/05/2021 புதன் 108 வட்டத்தில்
தொடர்ந்து பொது மக்களுக்கு
கபசூர குடிநீர் வழங்கப்பட்டது,
இளங்கோ அடிகளார் தெரு, தொடங்கி, ஆண்டவர் தெரு, இந்தராகாந்தி 1,2,வதுதெரு, புதிய மேற்கு தெரு,
முழுவதும், கொடுக்கப்பட்டது
1000பேருக்குமேல் பயணடைந்தனர்,
அண்ணாநகர் தொகுதி கபசூர குடிநீர் வழங்குதல்
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
20/05/2021 வியாழன் 105 வட்டத்தில்
தொடர்ந்து 8வது நாளாக பொது மக்களுக்கு
கபசூர குடிநீர் வழங்கப்பட்டது,
மகாத்மா காந்தி தெரு தொடங்கி இபிளாக் வரை
கொடுக்கப்பட்டது
1000 பேருக்குமேல் பயனடைந்தனர்,
களப்பணியாற்றிய அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்,,
☎️ 9840289955
நன்றி🙏...
கபசூர குடிநீர் வழங்குதல் அண்ணாநகர் தொகுதி
அண்ணாநகர் தொகுதி (16/05/2021) ஞாயிற்றுக்கிழமை 105வது வட்டத்தில் பொது மக்களுக்கு கபசூர குடிநீர் வழங்கப்பட்டது,
அம்பேத்கர் தெரு, தொடங்கி, அம்பேத்கர் 1மற்றும் 2வது குறுக்கு தெரு முத்தமிழ் காவலர் தெரு, பாரதிதாசன், பிரதிதாசன் 1வது...


