வில்லிவாக்கம் தொகுதி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் தொகுதி
நாம் தமிழர் கட்சி சார்பில் 98 வது வட்டத்தில்
இரா,சுதாகர், மோகனசுந்தர், வெஸ்லி சுதாகர் தலைமையில் 3 இடத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது பழங்கள் மோர்...
துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
14/04/2021 அன்று துறைமுக தொகுதியில் மாலை 5 மணியளவில் தொகுதி பொருளாளர் அண்ணன் டேவிட் அவர்களுடன் இணைந்து கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
துறைமுகம் தொகுதி 54 வது வட்டத்தில் புதிய உறவுகள் இணைப்பு விழா
07/05/2021 அன்று துறைமுகத்தில் 54வது வட்டத்தில் இருந்து தன்னெழுச்சியாக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்கள் முன்னிலையில் நாம்தமிழர் உறவாய் இணைந்த உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்....
விருகம்பாக்கம் தொகுதி நீர் மோர் வழங்கல் நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி விருகைப்பகுதி 129 வது வட்டம் அப்புசாலித்தெருவில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
துறைமுகம் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்
30/04/2021 அன்று மாலை நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மே 2 வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல இருக்கும் பொறுப்பாளர்கள் உறுப்பினர்களுடன் சிறப்பான முறையில் கலந்தாய்வு நடைபெற்றது வாக்கு எண்ணிக்கை பற்றியும் கட்சியின் வளர்ச்சி பற்றியும்...
அம்பத்தூர் தொகுதி – 87 ஆவது வட்ட கலந்தாய்வு
அம்பத்தூர் தொகுதியில் 87 ஆவது வட்டத்திற்கான பொறுப்பாளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி -உறுப்பினர் சேர்க்கை முகாம்
06.04.2021 செவ்வாய் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் பத்து தம்பிகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்து கொண்டனர்
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி வேட்பாளர் #கெளரி_சங்கர் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 02-04-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். ...
துறைமுகம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற துறைமுகம்
தொகுதி வேட்பாளர் பாசில் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 02-04-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.
#வெல்லபோறான்_விவசாயி
https://www.youtube.com/watch?v=NyqKFnGWSgk
இராயபுரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற இராயபுரம்
தொகுதி வேட்பாளர் கமலி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 02-04-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.
#வெல்லபோறான்_விவசாயி
https://www.youtube.com/watch?v=GQGRJEEYv8I