அண்ணாநகர் தொகுதி   நிகழ்வு 22 கபசூர குடிநீர் வழங்குதல்

நிகழ்வு : 2️⃣2️⃣ கொரோனா 2ம் அலை பேரிடர் கபசூர குடிநீர் வழங்குதல் மக்கள்சேவையில்NTK அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி உறவுகளுக்கு 🙏 இன்று காலை 31/05/2021 திங்கட்கிழமை 103வது வட்டத்தில் தொடர்ந்து பொது மக்களுக்கு *கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது, தா.பி.சத்திரம் 1,13,14,16,அகிய தெருக்களில் கொடுக்கப்பட்டது இன்று களப்பணியாற்றிய *தமிழன் சீனு*...

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்குகிற களப்பணி

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் தொடர் நிகழ்வுகளின் நான்காம் நாள் களப்பணி.. ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.நிகழ்வில் களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்... நிகழ்வின் நெகிழ்வில் விருகைத்தொகுதி... மணிகண்டன் தொகுதிச்செயலாளர்.  

துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

நாள்:02/06/2021 அன்று காலை துறைமுக தொகுதி 59வது வட்டம் காந்திநகர் பொருள்காட்சி அருகில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் வழங்கப்பட்டது ஏற்பாடு செய்த 59 வது வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட...

திரு.வி.க நகர் தொகுதி – மே 18 இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வு

திரு.வி.க நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சர்பாக 75வது வட்டம் சார்பில் வெங்கடாத்திரி தெருவில் மே 18 இனப்படுகொலை நாளில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது..

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் களப்பணி.

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் தொடர் நிகழ்வுகளின் நான்காம் நாள் களப்பணி.. ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.நிகழ்வில் களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்... நிகழ்வின் நெகிழ்வில் விருகைத்தொகுதி... மணிகண்டன் தொகுதிச்செயலாளர்.  

அண்ணாநகர் தொகுதி  கபசூர குடிநீர் வழங்குதல்

நிகழ்வு : 2️⃣3️⃣ கொரோனா 2ம் அலை பேரிடர் கபசூர குடிநீர் வழங்குதல் மக்கள்சேவையில்NTK அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி உறவுகளுக்கு 🙏 இன்று காலை 01/06/2021 செவ்வாய்கிழமை 105வது வட்டத்தில் தொடர்ந்து பொது மக்களுக்கு *கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது, எம் எம் டி ஏ,...

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி, பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வுகளின் ஐந்தாம் நாள் களப்பணி. ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துவதில் மகிழ்வெய்துகிறது. விருகம்பாக்கம் தொகுதி நாம்தமிழர்கட்சி. மணிகண்டன் தொகுதிச்செயலாளர்.  

அம்பத்தூர் தொகுதி -இனப்படுகொலை நாள் நினைவேந்தல்

மே 18 இனப்படுகொலை நாளை முன்னிட்டு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் இன எழுச்சி நாள் நினைவேந்தல் உப்பில்லா கஞ்சி அருந்தும் நிகழ்வும் நடைபெற்றது

அண்ணா நகர் தொகுதி – கபசுரகுடிநீர் வழங்குதல்

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 20/05/2021 அன்று 105 வட்டத்தில்தொடர்ந்து 8வது நாளாக பொது மக்களுக்கு*கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது அதன் ஊடாக மகாத்மா காந்தி தெரு* தொடங்கி *இபிளாக்*...

அண்ணா நகர் தொகுதி – கபசுரக்குடிநீர் வழங்குதல்

19/05/2021 புதன் அன்று அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 108வது வட்டத்தில்தொடர்ந்து  பொது மக்களுக்குகபசூர குடிநீர் வழங்கப்பட்டது, அதன் ஊடாக இளங்கோ அடிகளார் தெரு, தொடங்கி, ஆண்டவர் தெரு, இந்தராகாந்தி 1,2,வதுதெரு,  புதிய...