விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் களப்பணி.
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் தொடர் நிகழ்வுகளின் நான்காம் நாள் களப்பணி..
ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.நிகழ்வில் களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்...
நிகழ்வின் நெகிழ்வில் விருகைத்தொகுதி...
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.
அண்ணாநகர் தொகுதி கபசூர குடிநீர் வழங்குதல்
நிகழ்வு : 2️⃣3️⃣
கொரோனா 2ம் அலை பேரிடர்
கபசூர குடிநீர் வழங்குதல்
மக்கள்சேவையில்NTK
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர்கட்சி
உறவுகளுக்கு 🙏
இன்று காலை 01/06/2021 செவ்வாய்கிழமை 105வது வட்டத்தில் தொடர்ந்து பொது மக்களுக்கு
*கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது,
எம் எம் டி ஏ,...
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி, பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வுகளின் ஐந்தாம் நாள் களப்பணி. ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துவதில் மகிழ்வெய்துகிறது.
விருகம்பாக்கம் தொகுதி
நாம்தமிழர்கட்சி.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.
அம்பத்தூர் தொகுதி -இனப்படுகொலை நாள் நினைவேந்தல்
மே 18 இனப்படுகொலை நாளை முன்னிட்டு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் இன எழுச்சி நாள் நினைவேந்தல் உப்பில்லா கஞ்சி அருந்தும் நிகழ்வும் நடைபெற்றது
அண்ணா நகர் தொகுதி – கபசுரகுடிநீர் வழங்குதல்
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 20/05/2021 அன்று 105 வட்டத்தில்தொடர்ந்து 8வது நாளாக பொது மக்களுக்கு*கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது அதன் ஊடாக
மகாத்மா காந்தி தெரு* தொடங்கி *இபிளாக்*...
அண்ணா நகர் தொகுதி – கபசுரக்குடிநீர் வழங்குதல்
19/05/2021 புதன் அன்று அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 108வது வட்டத்தில்தொடர்ந்து பொது மக்களுக்குகபசூர குடிநீர் வழங்கப்பட்டது,
அதன் ஊடாக இளங்கோ அடிகளார் தெரு, தொடங்கி, ஆண்டவர் தெரு, இந்தராகாந்தி 1,2,வதுதெரு, புதிய...
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் பேரிடர் கால நிவாரணம் வழங்குதல்
நாள்:30/05/2021:மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக கொரொனா காலகட்டத்தில் வேலையில்லாமல் தவிக்கும் உறவுகளுக்கு 14 மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது நிவாரண பொருட்கள் வாங்க நிதி அளித்த மாவட்ட செயலாளர்...
விருகம்பாக்கம் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்குதல்
விருகம்பாக்கம் தொகுதி , நலிவுற்றோருக்கு உணவு வழங்கும் இரண்டாம் நாள் களப்பணி.
நலிவுற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்குகிற களப்பணி
விருகம்பாக்கம் தொகுதி, பசிப்பிணி போக்குகிற களப்பணி. சாலையோரங்களில் இருக்கிற ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு, மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
பெரம்பூர் தொகுதி -மே 18 இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வு
பெரம்பூர் தொகுதி சாஸ்திரி நகர், சந்தை (மார்கேட்), 36ஆவது வட்டம் மே 18 இனபடுகொலை நாளை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வும் உப்பில்லா கஞ்சியும் வழங்கப்பட்டது.