பெரம்பூர் தொகுதியில் உப்பில்லாத கஞ்சி வழங்கப்பட்டது
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கிழக்குப் பகுதியில் 46வது வட்டம் 37 வது வட்டம் வட்ட உறவுகள் உப்பில்லாத கஞ்சி வழங்கப்பட்டது. 50 க்கும் மேற்பட்ட உறவுகளும் உப்பில்லாத கஞ்சி வழங்கபட்டுள்ளது
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.
விருகம்பாக்கம்தொகுதி பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வின் பன்னிரெண்டாம் நாள் களப்பணி. ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல்
விருகம்பாக்கம் தொகுதி சகோதரி கன்னியம்மாள் அவர்கள் தனது சார்பில் ஆதரவற்ற 65 நபர்களுக்கு மதிய உணவாக சாம்பார் சாதம் தயார் செய்து வழங்கினார்கள்.
சகோதரியையும், களப்பணி செய்த உறவுகளையும் வாழ்த்துகிறோம்...
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
விருகம்பாக்கம் தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் 25 நபர்களுக்கு மாலை நேரத்தில் சீரகசாதம் வழங்கப்பட்டது.
களப்பணிசெய்த ராம்,விசால்,சேக்அப்துல்லா,முரளி மழலையர் பாசறை கபிலன்
உறவுகளை வாழ்த்துகிறோம்..
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.
வேளச்சேரி தொகுதி கொரோனா ஊரடங்கில் பொருள் உதவி வழங்கும் நிகழ்வு
*🇰🇬🇰🇬நாம் தமிழர் கட்சி - வேளச்சேரி சட்டமன்ற தொகுதி 🇰🇬🇰🇬*
கொரோனா ஊரடங்கினால் பொருளாதாரத்தில் பாதிப்படைந்து கடந்த சில நாட்களாக பல குடும்பங்கள் வாடி தவிக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், நமது 177 வது...
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்குகிற களப்பணி.
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வின் மூன்றாள் நாள் களப்பணி.
ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துவதில் மகிழுகிறோம்..
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் களப்பணி.
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பணி போக்கும் தொடர் நிகழ்வின் பதினொன்றாம் நாள் களப்பணி. தொகுதியின் சார்பில் ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு.
விருகம்பாக்கம் தொகுதி மகளிர்பாசறை சார்பில் ஆதரவற்ற 22 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நமது அன்றாட உணவு வழங்கும் களப்பணியை உற்றுநோக்கிய ஒரு சகோதரி தன்னை நாம்தமிழரில் இணைத்துக்கொண்டு இன்றைய களப்பணிக்கான உணவை...
அண்ணாநகர் தொகுதி நிகழ்வு 10 கபசூர குடிநீர் வழங்குதல்
நிகழ்வு : 1️⃣0️⃣
கொரோனா 2ம் அலை பேரிடர்
கபசூர குடிநீர் வழங்குதல்
மக்கள்சேவையில்NTK
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர்கட்சி
22/05/2021 சனிக்கிழமை 106வது வட்டத்தில் தொடர்ந்து 10வது நாளாக பொது மக்களுக்கு *கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது,
சுன்னாகம் காலாவாய் தெரு, கண்னையா...
அண்ணாநகர் தொகுதி நிகழ்வு 11 கபசூர குடிநீர் வழங்குதல்
நிகழ்வு : 1️⃣1️⃣
கொரோனா 2ம் அலை பேரிடர்
கபசூர குடிநீர் வழங்குதல்
மக்கள்சேவையில்NTK
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர்கட்சி
24/05/2021 திங்கட்கிழமை 108வது வட்டத்தில் 11வது நாளாக பொது மக்களுக்கு
*கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது,
வீரப்பாண்டி நகர் 3வது தெரு தொடங்கி 1,2,3,குறுக்கு...