சென்னை மாவட்டம்

அண்ணாநகர் தொகுதி   நிகழ்வு 16 கபசூர குடிநீர் வழங்குதல்

நிகழ்வு : 1️⃣6️⃣ கொரோனா 2ம் அலை பேரிடர் கபசூர குடிநீர் வழங்குதல் மக்கள்சேவையில்NTK அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி உறவுகளுக்கு 🙏 இன்று காலை 28/05/2021 வெள்ளிக்கிழமை 103வது வட்டத்தில் தொடர்ந்து பொது மக்களுக்கு *கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது, ராணிஅண்ணாநகர் முழுவதும் கொடுக்கப்பட்டது. 300பேருக்குமேல் பயணடைந்தனர், களப்பணியாற்றிய...

விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி 127வது வட்டம் சார்பில் (விருகைப்பகுதி) கோயம்பேடு பேருந்து நிலையம் அருகாமையில் ஆதரவற்ற 50 நபர்களுக்கு வட்டச்செயலாளர் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்வின் களப்பணியாளர்களை வாழ்த்துகிறோம்... மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பணி போக்கும் தொடர் நிகழ்வின் பத்தாம் நாள் களப்பணி. தொகுதியின் சார்பில் ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம். மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

துறைமுகம் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

நாள்:07/06/2021 மாலை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது புதிய உறவுகள் இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது எழுச்சியுடன் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் நன்றி. நாம் தமிழர். 💪💪💪💪...

விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி 127 வது வட்டத்தின் சார்பில் கோயம்பேடு பகுதியில் ஆதரவற்ற 50 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. களப்பணி செய்த வட்ட உறவுகளை வாழ்த்துவதில் மகிழுகிறோம்.. மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் களப்பணி

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பணி போக்கும் தொடர் நிகழ்வின் ஒன்பதாம் நாள் களப்பணி. தொகுதியின் சார்பில் ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம். மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

துறைமுக தொகுதி 59 வது வட்ட காந்தி நகர் அருகில் தெரு தெருவாக கபசுரக் குடிநீர் சிறப்பான முறையில் வினியோகிக்கப்பட்டது கலந்து கொண்ட 59 வட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் நன்றி....

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் களப்பணி.

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பணி போக்கும் தொடர் நிகழ்வின் எட்டாம்நாள் களப்பணி. தொகுதியின் சார்பில் ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு தண்ணீர் போத்தல் வழங்கப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம். மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் களப்பணி

விருகம்பாக்கம் தொகுதி 127 வது வட்டத்தின் சார்பில் கோயம்பேடு பகுதியில் ஆதரவற்ற 50 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. களப்பணி செய்த வட்ட உறவுகளை வாழ்த்துவதில் மகிழுகிறோம். மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

அண்ணாநகர் தொகுதி   நிகழ்வு 17 கபசூர குடிநீர் வழங்குதல்

நிகழ்வு : 1️⃣7️⃣ கொரோனா 2ம் அலை பேரிடர் கபசூர குடிநீர் வழங்குதல் மக்கள்சேவையில்NTK அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி உறவுகளுக்கு 🙏 இன்று காலை 28/05/2021 வெள்ளிக்கிழமை 108வது வட்டத்தில் பொது மக்களுக்கு *கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது, வீரப்பாண்டி நகர் 1வது தெரு தொடங்கி...
Exit mobile version