சென்னை மாவட்டம்

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

(12/06/2021) சனிக்கிழமை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 120 வட்டத்தில் காலை 10 மணியளவில் கொரானா எனும் பெரும் தொற்றினால் வாடும் நம் இன சொந்தங்கள் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதை...

விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திரக் கலந்தாய்வு.

விருகம்பாக்கம் தொகுதி தொகுதியின் மாதாந்திரக் கலந்தாய்வுக்கூட்டம். இணையவழியில் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் தேர்தல் களப்பணி செய்த உறவுகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மறைந்த தொகுதி உறவுகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. வட்டங்களை கட்டமைப்பது, உறுப்பினர் சேர்க்கை முக்கியத்துவம்...

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கல்

தமிழினத்தின் பாரம்பரிய வைத்திய முறை கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது இன்றைய காலகட்டத்தில் கோரேனா என்னும் கொடிய நோய் எதிர்ப்பு முன்னெச்சரிக்கையாக முன்னேற்பாடு பெரம்பூர் தொகுதி சர்மா நகர் 36வது வட்டம் மார்க்கெட்டில் கேட்...

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வின் பதினாறாம் நாள் களப்பணி. அசோக்நகர் 11,12,வது நிழற்சாலைகளில் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவாக பருப்பு சாதம் வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு பேருதவி புரிந்த அண்ணன் ராசராசன் அவர்களை வாழ்த்துகிறோம். மணிகண்டன் தொகுதிச்செயலாளர்.  

விருகம்பாக்கம் தொகுதி பகுதிக் கலந்தாய்வுக் கூட்டம்.

விருகம்பாக்கம் தொகுதி விருகைப் பகுதியில், பகுதிப் பொருப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், உறுதி மொழியுடன் நிகழ்த்தப்பட்டது. கலந்தாய்வில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது பற்றியும், மாதாந்திர சந்தா வசூலிப்பு, மற்றும் பகுதியின் நிகழ்வுகளை தொகுதிக்கு தெரிவிப்பது,...

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

#அறிவிப்பு தமிழினத்தின் பாரம்பரிய வைத்திய முறை கபசுர குடிநீர் கொடுக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் கோரேனா என்னும் கொடிய நோய் எதிர்ப்பு முன்னெச்சரிக்கையாக முன்னேற்பாடு பெரம்பூர் தொகுதி கிழக்கு பகுதி வியாசர்பாடி 46வது வட்டம் மார்க்கெட்...

பெரம்பூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்

பெரம்பூர் தொகுதி கிழக்கு பகுதி வியாசர்பாடி நகர் வாழ் மக்களிடம் 46வது வட்டம் அங்காடி சந்தைக்கு அருகில் வரும் திங்கட்கிழமை 14/06/ 2021 இன்று காலை 9:00 மணிக்கு கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு...

பெரம்பூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்

பெரம்பூர் தொகுதி சர்மா நகர் 36வது வட்டம் மார்க்கெட்டில் கேட் அருகில் வரும் ஞாயிற்றுக்கிழமை 13/06/2021 அன்று கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி – கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு

21/05/2021 முதல் 01/06/2021 வரை 103 105 106 108  ஆகிய வட்டங்களில் அண்ணா நகர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரகுடிநீர் வழங்கும்    ...

விருகம்பாக்கம் தொகுதி தொகுதி பொருப்பாளர்கள் கலந்தாய்வு

விருகம்பாக்கம் தொகுதி, தொகுதி பொருப்பாளர்களுக்கான கலந்தாய்வு இணையம் வழியில் நிகழ்த்தப்பட்டது. மாதச்சந்தா, உறுப்பினர் சேர்க்கை, கட்டமைப்பு சீராக்கம், இவற்றைப்பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் தொகுதி பொருப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மணிகண்டன் தொகுதிச்செயலாளர்.    
Exit mobile version