திருவிக நகர் தொகுதி கொடிக்கம்பம் நடுதல்
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
திருவிக நகர் தொகுதி 76வது வட்டம் கே எம் கார்டன் கொடிக்கம்பம் காட்டு நமது புலிக் கொடி ஏற்றப்பட்டது . நிகழ்வை முன்னெடுத்தவர்கள் திரு சதீஷ் 76 வட்டம்...
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – பெட்ரோல், டீசல் விலை உயர்வு மதுக்கடைகள் திறந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
27.06.2021 அன்று இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் மதுக்கடைகள் திறந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்
பெரம்பூர் தொகுதி 35வது வட்டம் கண்ணபிரான் கோயில் தெரு எருக்கஞ்சேரி அருகில் வரும் ஞாயிற்றுக்கிழமை 20/06/ 2021 அன்று காலை 8:00 மணிக்கு
கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
வேளச்சேரி தொகுதி கொரோனா பொருளுதவி
சூன் 20, 2021 அன்று நமது வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி சார்பாக பொறுப்பாளர்கள் அண்ணன் சண்முகசுந்தரம் (9566266129) மட்டும் ஃபிலிப் (9382695047) அவர்களின் முன்னெடுப்பு காரணமாக வேளச்சேரியில் உள்ள அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும்...
விருகம்பாக்கம் தொகுதி தொகுதியின் சார்பில் வட்டம் கலந்தாய்வு.
விருகம்பாக்கம் தொகுதி, தொகுதியின் சார்பிலான மூன்றாவது கலந்தாய்வு.
தொகுதியின் கேகேநகர் பகுதி 138 வது வட்டத்திற்கான கலந்தாய்வுக்கூட்டம் மாலையில் நிகழ்த்தப்பட்டது.
கலந்தாய்வில் வட்டம் உறவுகளோடு, பகுதி, தொகுதி உறவுகள் கலந்து சிறப்பித்தார்கள்.
கட்டமைப்பு,உறுப்பினர் சேர்க்கை,மாதச்சந்தா பற்றி விவாதங்கள்...
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் விநியோகம்
வட சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 35 ஆவது வட்டம் கண்ணபிரான் கோவில் அருகில் கபசுர குடிநீர் 650 பெயர்களுக்கு கொடுக்கப்பட்டது
தொகுதி தலைவர் லிங்கசாமி
தொகுதி இனை செயலாளர் பிரபு
தொகுதி துனை...
விருகம்பாக்கம் தொகுதி சார்பில் வட்டம் கலந்தாய்வு
விருகம்பாக்கம் தொகுதி தொகுதியின் சார்பிலான வட்டங்களுக்கான கலந்தாய்வின் இரண்டாவது நிகழ்வாக தொகுதியின் விருகைப்பகுதி 129 வது வட்டப்பொருப்பாளர்களுக்கான கலந்தாய்வு நிகழ்வு.. இதில் பகுதிப்பொருப்பாளர்களோடு, தொகுதிப் பொருப்பாளர்களும் கலந்து கலந்தாய்வு சிறப்பித்தார்கள். இதில் கட்டமைப்பு,...
விருகம்பாக்கம் தொகுதி பெருந்தமிழர் ஐயா கக்கன் புகழ் வணக்கம்
விருகம்பாக்கம் தொகுதி தொகுதியின் சார்பில் எளிமையின் சிகரம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செய்யப்பட்டது.
நிகழ்வில் கலந்து மலர்வணக்கம் செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
விருகம்பாக்கம் தொகுதி வட்டப்பொருப்பாளர் கலந்தாய்வு.
விருகம்பாக்கம் தொகுதி தொகுதியின் சார்பில் கேகேநகர்பகுதி 131 வது வட்டம் பொருப்பாளர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. தொகுதி பகுதி வட்டம் பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர். கட்டமைப்பு, உறுப்பினர் சேர்க்கை, மாதச்சந்தா பற்றி விவாதிக்கப் பட்டது.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
விருகம்பாக்கம் தொகுதி இனமான இயக்குனருக்கு வீரவணக்கம்.
விருகம்பாக்கம் தொகுதி, தொகுதியின் சார்பில் தமிழினப் போராளி ,இனமான இயக்குனர் அப்பா மணிவண்ணன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் தொகுதி உறவுகள் கலந்து நிகழ்வு சிறப்பித்தனர்.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.