ஆயிரம் விளக்கு தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
(24.09.2021) காலை சரியாக 8.30 மணியளவில் ஆயிரம் விளக்கு தொகுதி 112 வது வட்டத்தில் புலிக்கொடி பட்டொளி வீசி விண்ணில் பறக்க விடப்பட்டது. மாவட்ட தலைவர் பிரபு, தொகுதி செயலாளர் முகமது ஹாரூன்,...
வில்லிவாக்கம் தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் நினைவேந்தல்.
நாள்: 26.09.2021
இடம்: வில்லிவாக்கம் தொகுதி கட்சி அலுவலகம்,
சென்னை.
நிகழ்ச்சி முன்னெடுப்பு சுபபாலாஜி இளைஞர் பாசறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.
களப்பணியாளர்கள்: விவேக்,மாதவன், சசிக்குமார்,கௌதம், தமிழ்வேந்தன்
பெரம்பூர் தொகுதி திலீபன் நினைவு நாள் நிகழ்வு
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தியாகதீபம் அண்ணன் திலீபன் அவர்களின் 34.ஆண்டு நினைவு நாள் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. இரா சரவணன் அவர்கள் தொடக்கிவைத்தார் மாவட்ட தலைவர் புலிக்கொடி புஷ்பராஜ்...
விருகம்பாக்கம் தொகுதி ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ்வணக்க நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி சார்பில் எழுத்தறிவித்த இறைவன் ஐயா காமராசரின் நினைவைப் போற்றுகிற விதமாக சாலிக்கிராமம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள அவரது முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செய்யப்பட்டது.தொகுதிச்செயலாளர் மணிகண்டன் தவைமையில்,...
வில்லிவாக்கம் தொகுதி தியாகத் தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
தியாகத் தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு வில்லிவாக்கம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் விழா
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை 05/09/21/நேற்று பனை விதை நடப்பட்டது ரெட் ஏரியில்
நட பட்டது வளமான தமிழகத்தை உருவாக்குவோம் வருங்கால பிள்ளைகளை வாழவைப்போம்
நாம் தமிழர் கட்சி பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வடசென்னை...
பெரம்பூர் தொகுதி தியாகச்சுடர் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம்
தியாகச்சுடர் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது . திருவிக நகர் தொகுதி 72வது வட்டத்தில் நிகழ்வு முன்னெடுத்தவர்கள் திரு ரகு, திரு.வே சரவணன்,, திரு சங்கர் 72வது வட்டம். இந்த நிகழ்வில் திரு...
வில்லிவாக்கம் தொகுதி சி.பா ஆதித்தனார் புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி வில்லிவாக்கம் தொகுதி அலுவலகத்தில் ஐயா சி ப ஆதித்தனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
பெரம்பூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
26/09/2021/ ஞாயிற்றுகிழமை காலை 9.00 மணி
முதல் மாலை 03.00 மணி வரை பெரம்பூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட 7 வட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
மாநில
ஒருங்கிணைப்பாளர்
இரா. சரவணன்
மாவட்ட தலைவர் புலிக்கொடி ஞா....
பெரம்பூர் தொகுதி தமிழ்மீட்சி பாசறை சார்பாக தாய்மொழியில் கையொப்பம் இடும் விழா
வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியின் இன்று தமிழ்மீட்சி பாசறை சார்பாக தாய்மொழியில் கையப்ப்பம் இடும் விழா தமிழ்மொழி உரிமைக்காகவும் தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் தமிழை ஆட்சி மொழியாக அமர்த்திட வேண்டும்...