மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – புத்தாடை பொங்கல் கொண்டாட்டம்

13|01|2022 வியாழக்கிழமை நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கலை முன்னிட்டு மாவட்ட செயலாளர் காமேஷ் மற்றும் தொகுதி செயலாளர் ஸ்டாலின்...

ஆயிரம்விளக்கு தொகுதி மாத கலந்தாய்வு

ஆயிரம்விளக்கு தொகுதி கலந்தாய்வானது, 4.1.2022 அன்று கையூட்டு ஊழல் பாசறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், - வரவிருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அவரவர் வட்டங்களில் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புகள் குறித்தும், - அனைத்து வட்டங்களிலும் *தமிழர் திருநாள்*...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

02.01.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி பவர் ஹவுஸ்,தண்டையார்பேட்டை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், இசுலாமியர்கள் மற்றும் ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஐயா நம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு – இராதாகிருட்டிணன் நகர் தொகுதி

02.01.2022 அன்று இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டத்தில் ஐ.ஓ.சி, தண்டையார்பேட்டை பகுதியில்  இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின்  நினைவைப் போற்றும்  வகையில் நினைவு மன்றம் திறக்கப்பட்டு மலர்...

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

2/1/2022நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

ரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் – ஐயா கக்கன் மலர் வணக்க நிகழ்வு -இராதாகிருட்டிணன் நகர்  தொகுதி

26.12.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் மற்றும் ஐயா கக்கன் அவர்களின்  நினைவைப் போற்றும் வகையில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

துறைமுகம் தொகுதி சார்பாக தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

துறைமுகம் தொகுதி சார்பாக தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு மிக எழுச்சியாக நடைபெற்றது கலந்து கொண்ட மத்திய சென்னை கிழக்கு மாவட்ட...

எழும்பூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு .

நாம் தமிழர் எழும்பூர் தொகுதி சார்பாக 108 வது வட்டத்தில் மூன்று கம்பத்தில் புதிய புலிக்கொடி ஏற்றி சிறப்பிக்கப்பட்டது . நிகழ்ச்சி ஏற்பாடு: த.மீ.பா.செ. க.சீ.வாசன் வட்டத் தலைவர்: கலைச்செல்வன் வட்ட செயலாளர்: பாலாஜூ. கம்பம் : 2.  

துறைமுகம் தொகுதி களப்போராளி பிரபு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

துறைமுகம் தொகுதியில் களப்போராளி பிரபு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்ட தலைவர் மாவட்ட செயலாளர் தொகுதி பொறுப்பாளர்கள் வட்ட பொறுப்பாளர் அனைவரும் கலந்துகொண்டு புகழ் வணக்கம்...

மைலாப்பூர் தொகுதி – கொடியேற்றும் விழா – மக்கள் நலப்பணி

மயிலாப்பூர் தொகுதியின் மேற்கு பகுதியில் 124வட்டத்திலுள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது மற்றும் அந்த பகுதியில்  குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள் மற்றும் எழுதுப்பொருட்கள் வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கடல்மறவன் மற்றும்...