மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
2/1/2022நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
ரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் – ஐயா கக்கன் மலர் வணக்க நிகழ்வு -இராதாகிருட்டிணன் நகர் தொகுதி
26.12.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் மற்றும் ஐயா கக்கன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
துறைமுகம் தொகுதி சார்பாக தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு
துறைமுகம் தொகுதி சார்பாக தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு மிக எழுச்சியாக நடைபெற்றது கலந்து கொண்ட மத்திய சென்னை கிழக்கு மாவட்ட...
எழும்பூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு .
நாம் தமிழர் எழும்பூர் தொகுதி சார்பாக 108 வது வட்டத்தில் மூன்று கம்பத்தில்
புதிய புலிக்கொடி ஏற்றி சிறப்பிக்கப்பட்டது .
நிகழ்ச்சி ஏற்பாடு: த.மீ.பா.செ. க.சீ.வாசன்
வட்டத் தலைவர்: கலைச்செல்வன்
வட்ட செயலாளர்: பாலாஜூ.
கம்பம் : 2.
துறைமுகம் தொகுதி களப்போராளி பிரபு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்
துறைமுகம் தொகுதியில் களப்போராளி பிரபு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்ட தலைவர் மாவட்ட செயலாளர் தொகுதி பொறுப்பாளர்கள் வட்ட பொறுப்பாளர் அனைவரும் கலந்துகொண்டு புகழ் வணக்கம்...
மைலாப்பூர் தொகுதி – கொடியேற்றும் விழா – மக்கள் நலப்பணி
மயிலாப்பூர் தொகுதியின் மேற்கு பகுதியில் 124வட்டத்திலுள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் கொடி ஏற்றும் விழா
நடைபெற்றது மற்றும் அந்த பகுதியில் குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள் மற்றும் எழுதுப்பொருட்கள் வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கடல்மறவன் மற்றும்...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -ஈகைப் போராளி அப்துல் ரவூப் நினைவேந்தல்
19.12.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் ஈகைப் போராளி அப்துல் ரவூப் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு
12.12.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ரங்கநாதபுரம் குடியிருப்பு அருகில், கொருக்குப்பேட்டை மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
08.12.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்டம், தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் தேர்வு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
விருகம்பாக்கம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.
விருகம்பாக்கம் தொகுதி வடபழனி மாநகரப் போக்குவரத்துக்கழகம் பணிமனை வளாகத்தினுள்ளே தொழிலாளர் நலச்சங்கப் பாசறையின், புதுப்பிக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் தொழிலாளர் நலச்சங்கப் பாசறையின் கொடி ஏற்றப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட தகவல் பலகையும் திறந்து வைக்கப்பட்டது. தொழிலாளர் நலச்சங்க...