எழும்பூர் தொகுதி திருமுருகப் பெருவிழா
வீரத்தமிழர் முன்னணி எழும்பூர் தொகுதி சார்பாக கடந்த 18.01.2022 அன்று வீரத்தமிழர் முன்னணி எழும்பூர் தொகுதி செயலாளர் க.வெங்கடேசன் அவர்கள் தலைமையில் வேல் வழிபாடு நிகழ்வு நடத்தப்பட்டது.
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி திருமுருக பெருவிழா நிகழ்வு
நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு பகுதியின் 121-வது வட்ட சார்பாக 19/01/2022 அன்று தைப்பூசம் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை 121-வது வட்ட செயலாளர் அ.ந. அப்துல் யூனுஸ் மற்றும்...
மயிலாப்பூர் தொகுதி தூய்மை பணியாளர்களுக்கு பரிசு பொருள் வழங்கும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் 13|01|2022 வியாழக்கிழமை தமிழ் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கலை முன்னிட்டு மாவட்ட செயலாளர் திரு.காமேஷ் மற்றும் தொகுதி செயலாளர் திரு.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் 30 தூய்மை பணியாளர்களுக்கு...
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தை பூச விழா
18.01.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் தைப் பூசத்தை முன்னிட்டு பாரதி நகர் முருகன் கோயில் அருகில் பொதுமக்களுக்கு தினை மாவு மற்றும் பழங்கள் வழங்கப்பட்ட
து.
ஆயிரம் விளக்கு தொகுதி – தை பூச விழா – உணவு வழங்குதல்
நாம் தமிழர் கட்சி 109 வட்டம் ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக தைப்பூச திருநாளை முன்னிட்டு HOPE ஆஸ்ரமத்தில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு உணவு வழங்க பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தமிழ் நாள் விழா
15.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் வ.உ.சி நகர் அரசு கலைக் கல்லூரி அருகில் நமது பாட்டன் திருவள்ளுவர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – புத்தாடை பொங்கல் கொண்டாட்டம்
13|01|2022 வியாழக்கிழமை நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கலை முன்னிட்டு மாவட்ட செயலாளர் காமேஷ் மற்றும் தொகுதி செயலாளர் ஸ்டாலின்...
ஆயிரம்விளக்கு தொகுதி மாத கலந்தாய்வு
ஆயிரம்விளக்கு தொகுதி கலந்தாய்வானது, 4.1.2022 அன்று கையூட்டு ஊழல் பாசறை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில்,
- வரவிருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அவரவர் வட்டங்களில் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புகள் குறித்தும்,
- அனைத்து வட்டங்களிலும் *தமிழர் திருநாள்*...
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
02.01.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி பவர் ஹவுஸ்,தண்டையார்பேட்டை
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், இசுலாமியர்கள் மற்றும் ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஐயா நம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு – இராதாகிருட்டிணன் நகர் தொகுதி
02.01.2022 அன்று இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டத்தில் ஐ.ஓ.சி, தண்டையார்பேட்டை பகுதியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் நினைவு மன்றம் திறக்கப்பட்டு மலர்...