சென்னை மாவட்டம்

பெரம்பூர் திருவிக நகர் தொகுதி – களப்பணியாளர்கள் கலந்தாய்வு

வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் திருவிக நகர் தொகுதிகளில் மாநகராட்சி தேர்தலில் களத்தில் நின்ற வேட்பாளர்கள் மற்றும் களப்பணியாற்றிய நாம்தமிழர் கட்சி உறவுகளுக்கு நன்றியும்,பாராட்டு சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு – தமிழ்த் திருவிழா

தமிழ்த் திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மீட்சி பாசறை சார்பாகவும் நாம் தமிழர் கட்சியின் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் 2022 செயல்வீரர்கள் கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.

விருகம்பாக்கம் தொகுதி மாத கலந்தாய்வுக்கூட்டம்

விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திரக் கலந்தாய்வுக் கூட்டம். உள்ளாட்சித் தேர்தல் களப்பணியின் சிரமங்கள் மற்றும் வருகிற காலங்களில் களப்பணியில் செய்விக்க வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பரப்புரை களப்பணியில் ஓய்வின்றி பணி செய்த உறவுகளுக்கு வாழ்த்துத்...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

30.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்டம், தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு

30.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் ஈகைப் போராளி முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

1|02|2022 செவ்வாய்கிழமை ,நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர பொது கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது  

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு பகுதியின் 121-வது வட்ட சார்பாக  29/01/2022 தமிழினப்போராளி பழநி பாபா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்...

இராதாகிருட்டிணன் நகர்  தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

27.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

செந்தமிழன் சீமான் பரப்புரை ( சென்னை மாவட்டம் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022  ஐ முன்னிட்டு  16.02.2022 மாலை 6 மணிக்கு சென்னை மாநகராட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு தி.நகரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. https://www.youtube.com/watch?v=Z1NefTYtk48 ...

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி துண்டறிக்கைகள் வழங்குதல் நிகழ்வு

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 46 வட்டத்தில் சிறப்பாக தேர்தல் பிரசாரம் மற்றும் துண்டறிக்கைகள் வழங்குதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.  
Exit mobile version