வடசென்னை தெற்கு மாவட்டம் உணவு வழங்கும் திருவிழா
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் உணவு வழங்கும்நிகழ்வு நாள் 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை பிலிக்கான் முனீஸ்வரர் கோவில் 57, வருட தீமிதி திருவிழாவில் காலை 10:00 மணி முதல் இரவு 4:00 மணி வரை...
இராயபுரம் தொகுதி குருதிக்கொடை முகாம்
நாம் தமிழர் கட்சி, இராயபுரம் தொகுதி குருதிகொடை பாசறை மற்றும் (RSRM) மருத்துவமனை இணைந்து மே-18 நாளை நினைவூட்டும் வகையில் அன்று ( 15/05/2022 ) குருதிகொடை முகாம் நடைபெற்றது ..
-நன்றி
குருதிகொடைபாசறை செயலாளர்
விக்னேசு
9003296479
விருகம்பாக்கம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்வு.
விருகம்பாக்கம் தொகுதி 138 வது வட்டம் திருநகர் வட்டவடிவ இல்ல குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நிகழ்ந்த அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து மக்கள் நலன் சார்ந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்களின் வேண்டுகோளை ஏற்று...
விருகம்பாக்கம் தொகுதி தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி தொகுதி கேகேநகர் பகுதி 136 வது வட்டம் ராமசாமி சாலையில் பகுதி மற்றும் வட்டம் சார்பில் தண்ணீர் பந்தல் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராசேந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு நீர்மோர் வழங்கப்பட்டது......
விருகம்பாக்கம் தொகுதி கொடியேற்றுதல் நிகழ்வு.
விருகம்பாக்கம் தொகுதி 128 வது வட்டம் நெசப்பாக்கம் வள்ளுவர் சாலையில் புதுப்பிக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராஜேந்திரன் அவர்கள் புலிக்கொடியை ஏற்றி வைத்தார்கள் நிகழ்வில் தொகுதி...
கொளத்தூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 30-04-2022 அன்று மாலை 5 மணிக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
27.04.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் இன எழுச்சி நாள் பொதுக்கூட்டம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – நீர் மோர் மற்றும் உணவு வழங்குதல்
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக 24.04.2022 அன்று கொருக்குப்பேட்டை அருள்மிகு திருமால் முருகன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் உணவு வழங்கப்பட்டது.
தலைமை அறிவிப்பு – கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022040178
நாள்: 23.04.2022
அறிவிப்பு:
கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
பெ.கெமில்ஸ் செல்வா
-
00314344706
துணைத் தலைவர்
-
ச.வேல்முருகன்
-
00406880380
துணைத் தலைவர்
-
அ.வினோத் குமார்
-
00314276873
செயலாளர்
-
ஜெ.மைக்கல் பிரான்சிஸ்
-
00314372124
இணைச் செயலாளர்
-
கோ.கஜேந்திரன்
-
00314238196
துணைச் செயலாளர்
-
மா.சலீம்
-
13746645351
பொருளாளர்
-
ம.செல்வி ஈஸ்வரி
-
00326915457
செய்தித் தொடர்பாளர்
-
மு.முனீசுவரன்
-
01321904972
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக...
வேளச்சேரி சட்டமன்ற தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்
வேளச்சேரி சட்டமன்ற தொகுதி 177 வது வட்டத்தின் சார்பாக 08/05/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று வேளச்சேரி 100 அடி சாலை ஏரிக்கரை பேருந்து நிலையம் அருகில் தண்ணீர்பந்தல் திறக்கப்பட்டு நீர்மோர் மக்களுக்கு வழங்கப்பட்டது நிகழ்வில்...