சென்னை மாவட்டம்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

21.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பாக ஜே.ஜே.நகர் காவல் உதவி மையம் அருகில் இணையவழி சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

21.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பாக சிகிரிந்தபாளையம் 3வது தெருவில் கொடி ஏற்றப்பட்டு, கிளை பதாகையும் திறக்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – ஐயா.ஜீவானந்தம் புகழ்வணக்க நிகழ்வு

21.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பாக ஜே.ஜே.நகர் சந்திப்பில் பொதுவுடைமை போராளி ஐயா.ஜீவானந்தம் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

14-08-2022 ஞாயிறு அன்று மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர பொது கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கலந்தாய்வில் மத்திய தென் சென்னை மாவட்ட செயலாளர் திரு.கடல் மறவன்,மத்திய தென் சென்னை மாவட்ட பொருளாளர் திரு.விநாயகமூர்த்தி,மயிலாப்பூர்...

வேளச்சேரி தொகுதி தாய்த்தமிழ்வழி வழிபாடு செய்யப்பட்டது

நாம் தமிழர் கட்சி வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மற்றும் வீரத்தமிழர் முன்னணி தொகுதி பொறுப்பாளர்கள் சார்பாக (11.09.2022) வேளச்சேரி தண்டீஸ்வரர் திருக்கோயிலில் தாய் தமிழ் வழி வழிபாடு செய்யப்பட்டது. இவன், தே.பாஸ்கர் வேளச்சேரி தொகுதி தகவல் தொழில்நுட்ப...

இராயபுரம் தொகுதி தாய் தமிழில் வழிபாடு

தமிழ் மொழியில் வழிப்பாட்டு உரிமையை மீட்டெடுக்க இராயபுரம் தொகுதி வீரத்தமிழர் முன்னனி மற்றும் 49ம் வட்டம் இணைந்து முன்னெடுத்து அண்னை தமிழில் வழிப்பாட்டு நிகழ்ச்சி காமாச்சி அம்மன் கோவிலில் தமிழ் மந்திரம் முழுங்க...

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி வேளாங்கண்ணி மாதா கோவிலில் உணவு வழங்கப்பட்டது

உறவுகளுக்கு வணக்கம்..நேற்று(07-09-2022) மாலை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் நாம் தமிழர் கட்சி வேளச்சேரி சட்ட மன்ற தொகுதி சார்பாக 300 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவன், தே.பாஸ்கர். வேளச்சேரி தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை...

வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி அன்னை தமிழில் வழிபாடு

🇰🇬🇰🇬 *நாம் தமிழர் கட்சி - வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி* 🇰🇬🇰🇬 *வீரத்தமிழர் முண்ணனி * உறவுகள் அனைவருக்கும் வணக்கம். அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை அறிவித்தபடி கோயில்களில் தமிழில் வழிபாடு உறுதிசெய்யும் விதமாக  (04/09/2022)...

விருகம்பாக்கம் தொகுதி தீரன்சின்னமலை வீரவணக்க நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி 136 ஆவது வட்டம் சிவன் பூங்கா அருகாமையில் வீரப்பெரும் பாட்டன் தீரன் சின்னமலைக்கு வீரவணக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராஜேந்திரன் அவர்கள் நாடாளுமன்றப் பொருப்பாளர் திரு.மூ.தியாகராஜன் மற்றும் மாவட்டச் செயலாளர்...

விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருகம்பாக்கம் தொகுதி 138 ஆவது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப் பகுதியில் உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம் நடத்தப்பட்டது. முகாமில் புதிதாக 18 உறவுகள் உறுப்பினராக தங்களை பதிவு செய்து கொண்டனர். நிகழ்வில்...
Exit mobile version