சென்னை மாவட்டம்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தைப்பூச திருவிழா

05.02.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைப்பூசத்தை முன்னிட்டு சாஸ்திரி நகரில் முப்பாட்டன் முருகனுக்கு குடில் அமைத்து வேல் வழிபாடு செய்யப்பட்டது. அதன்பின்...

வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு – திருவல்லிக்கேணி தொகுதி

ஈகைப்போராளி வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார்" அவர்களின் 14 ஆம் ஆண்டு நாளான நேற்று (29.01.2023), நாம் தமிழர் கட்சி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சார்பில் 120வது வட்டம், மேதை நடேசன் சாலை, பேருந்து நிருத்தம்...

கொளத்தூர் தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

29/01/2021 ஞாயிற்றுக்கிழமை, அன்று வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு கொளத்தூர் தொகுதியின் சார்பாக நடைபெற்றது...

கொளத்தூர் தொகுதி – மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு

25-01-2023, புதன் கிழமை, கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது...

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் – திரு விக நகர் தொகுதி

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு 14 ஆம் ஆண்டு நினைவு போற்றும் விதமாக வட சென்னை தெற்கு மாவட்டம்   திருவிக நகர் தொகுதியில் நெருப்பு தமிழன் ஈகி முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது..

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் – பெரம்பூர்  தொகுதி

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு 14 ஆம் ஆண்டு நினைவு போற்றும் விதமாக வட சென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர்  தொகுதியில் அண்ணன் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது....

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் அட்டை வழங்குதல்

29.01.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில், 42வது வட்ட நிர்வாகி வெங்கடேசு அவர்கள் நாம் தமிழர் கட்சியின் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – முத்துக்குமார் நினைவேந்தல்

29.01.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் மற்றும் வட்ட இளைஞர் பாசறை சார்பாக வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் ஈகை தமிழன் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

மயிலாப்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மேற்கு பகுதி இணை செயலாளர் திரு.பார்த்திபன் அவர்கள் மூலமாக தமிழின மீட்சிக்காக மயிலாப்பூர் தொகுதியில்  திருநங்கை உறவுகள் இணைந்தனர். மாவட்ட செயலாளர் திரு.கடல் மறவன், தொகுதி...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

26.01.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில், வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாகவும், அடுத்தகட்ட நகர்வு தொடர்பாகவும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
Exit mobile version