நாம் தமிழர் கட்சி வடசென்னை மேற்கு மாவட்டம், பெரம்பூர் பகுதி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மாவீரன் சுபாஸ் சந்திரபோசின் பிறந்தநாளை முன்னிட்டு 23.01.2014 காலை 9.30 மணிக்கு நாம் தமிழர் வடசென்னை மேற்கு மாவட்டம், பெரம்பூர் பகுதி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் தை.அருள்வளவன், பகுதி...
நாம் தமிழர் திருவள்ளுர் இளைஞர் பாசறை நடத்திய தேசியத் தலைவர் பிறந்தநாள் கால்பந்து போட்டி
தேசியத் தலைவர் பிறந்தநாள் எழுவர் கல்பந்து போட்டி அம்பத்தூர் அம்பேத்கார் திடலில் 24.11.2013 அன்று நடத்தப்பட்டது. முதல் பரிசு 36 இன்சு தொலைக்காட்சி பெட்டி (எல்.சி.டி) யும், இரண்டாம் பரிசு 26 இன்சு...
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் 6 ஆவது ஆண்டு வீரவணக்கநாள் (2.11.2013) நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
தமிழீழத்தின் தளபதிகளில் ஒருவராகவும், அரசியல் தலைவராகவும் இருந்து தமிழர்களின் வாழ்வில் விடிவைப்பெற்றுத்தர துடியாய் துடித்து உலகெலாம் ஓடித்திரிந்த நமது அன்புக்குரிய பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மாவீரர்கள் வீரச்சாவைடைந்து 6 ஆண்டுகள் கடந்த விட்டன....
வட சென்னை (கி) மாவட்டம் இராயபுரம் பகுதியில் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் 26 ஆவது ஆண்டு நினைவுதினம்இ
மாவீரன் திலிபன் அவர்களின் நினைவு நாள் வீரவணக்கம் நிகழ்வு. வட சென்னை (கி) மாவட்டம் இராயபுரம் பகுதியில் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் 26 ஆவது ஆண்டு நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தியாகி...
புரட்சியாளர் அம்பேத்காருக்கு நாம் தமிழர் கட்சியின் வீரவணக்கம்…
புரட்சியாளர் அம்பேத்காரின் நினைவு நாளான இன்று நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் சென்னையில் அன்னாரின் சிலைக்கு மரியாதை செய்து வீரவணக்கம் செய்யப்பட்டது..
அம்பத்தூரில் நேற்று நடந்த நாம் தமிழர் குடும்ப விழாவில் செந்தமிழன் சீமான் நிகழ்த்திய உரை…
19-11-2011 முதல் இனம் காக்க உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை போற்றும் வகையில் தமிழர் எழுச்சி வார நிகழ்வை ஒரு வாரத்திருக்கு "நாம் தமிழர் கட்சி" ஏற்பாடு செய்து இருந்தது, இதன் முதற்கட்டமாக 19-11-2011...
தம்பிகளை காக்க தீர்மானம் நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் – படங்கள்
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் மரணதண்டனையை ரத்து செய்யும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் இயற்றிய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது,...
தென் சென்னை மயிலை பகுதி- தமிழின வீர விளையாட்டு கபடி போட்டி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா
தென் சென்னை நாம் தமிழர் மயிலை பகுதி சார்பாக சூலை 24 அன்று தமிழின வீர விளையாட்டு கபடி போட்டி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு வீரத்தமிழன் முத்துகுமார்...








