இராதாகிருட்டிணன் நகர் தொகுதி வேட்பாளர் (திருநங்கை தேவி) அறிமுக கூட்டம்

24-02-2016 அன்று தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக திருநங்கை தேவி அவர்களின் வேட்பாளர் அறிமுக கூட்டம் இராதாகிருட்டிணன் (ஆர்.கே) நகர் தொகுதியில் கு.கௌரி சங்கர் மாவட்ட செயலாளர் தலைமையிலும் கி.சிதம்பரம் (மாவட்ட...

இராதாகிருட்டிணன் நகர் பழையவண்ணாரப்பேட்டை – கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

நாம்தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 08-01-2016 அன்று வடசென்னை இராதாகிருட்டிணன் நகர் பகுதி பழையவண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கு.கௌரிசங்கர் தலைமைதாங்கினார், விஜய் அருண் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகிகள்...

இராதாகிருஷ்ணன் தொகுதி காசிமேட்டில் நாம்தமிழர் கட்சி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

30/12/2015 அன்று வடசென்னை வடக்கு மாவட்டம் ராதாகிருஷ்ணன் தொகுதி காசிமேட்டில் நாம்தமிழர் கட்சி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நம் மண்ணின் வளம் காத்த இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார்-க்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து...

சோழிங்கநல்லூர் பகுதியில் சாலை அமைத்தார் -சீமான்

சோழிங்கநல்லூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு மாதமாக நேரில் சென்று குறைகளை கேட்டுவந்தார். அப்போது இந்த பகுதியை சார்ந்த மக்களுக்கு சாலை அமைத்து...

அண்ணா நகரில் இலவச மருத்துவ முகாம்

நாம் தமிழர் கட்சி சார்பாக மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (26-12-15) காலை அண்ணா நகர் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதனை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடக்கி வைத்தார்.

பொதுமக்களுக்கு கழிவறை கட்டுவதற்கு சீமான் உதவி – காவல்துறையினர் எதிர்ப்பு

நாம்தமிழர் கட்சி சார்பாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தொடர்ந்து 18 நாட்களுக்கு மேலாக சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார். அவ்வாறு நிவாரணப்பொருட்கள் வழங்கும்போது மதுரவாயல் அருகேயுள்ள...

 நான்காவது நாளாக தேனாம்பேட்டையில் துப்புரவுப்பணி 

நாம் தமிழர் கட்சி சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை  துப்புரவு செய்யும் பணி 18-12-15 அன்று தொடங்கி  தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று  வருகிறது.  அதன்படி, முதல் இரண்டு நாட்கள் இராயபுரம் காசிமேட்டிலும்,...

இரண்டாவது நாளாக காசிமேட்டில் துப்புரவுப்பணியில் சீமான்

நாம் தமிழர் கட்சி சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துப்புரவு செய்யும் பணி நேற்று(18-12-15) சென்னை, காசிமேடு ஜி.எம்.பேட்டையில் தொடங்கியது. இன்று இரண்டாவது நாளாக துப்புரவுப்பணி தொடர்ந்து காசிமேடு ஜி.எம்.பேட்டையில் நடைபெற்றது. இதில்...

காசிமேட்டில் துப்புரவுப்பணியில் சீமான்

நாம் தமிழர் கட்சி சார்பாக தொடர்ந்து பன்னிரண்டு நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிவாரணப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று (18-12-15) சென்னை, காசிமேடு ஜி.எம்.பேட்டையில் துப்புரவுப்பணி நடைபெற்றது. இதில்...

அண்ணா நகர், மதுரவாயல், தாம்பரம் பகுதிகளில் நிவாரணப் பணியில் சீமான்

நிவாரணப் பணியில் நாம் தமிழர் கட்சி 10-12-2015 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அண்ணா நகர் பகுதிகுட்ப்பட்ட பாரதிபுரம், பொன்னுவேல் பிள்ளை தோட்டம் மதுரவாயல் பகுதிக்குட்பட்ட நொளம்பூர்,அம்பேத்கர் நகர் மற்றும்...