காமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்கம்
கடந்த 15.07.2019 காலை 11மணியளவில் பெருந்தலைவர் கர்மவீரர் ஐயா.காமரசர் அவர்களின் 117 வது அகவை தின புகழ் வணக்கம் வில்லிவாக்கம் தொகுதி சார்பாக காமராசர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு...
காமராசர் புகழ்வணக்க நிகழ்வு கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்த பட்டது..
உறுப்பினர் சேர்க்கை முகாம் நீர் மோர் வழங்குதல்
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 108 வது வட்டத்தில் 23.02.2019, சனிக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கைமுகாம் மற்றும் நீர் மோர் வழங்குதல் நடந்தது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி
3.3.2019, ஞாயிற்றுக்கிழமை) அன்று அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியில் 102 வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் நாம் தமிழராக இணைத்துக்கொண்ட 13 பேர்களுக்கும் துளசி செடி வழங்கப்பட்டது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி
(07-07-2019) அன்று சென்னை அண்ணாநகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 101வது வட்டத்தில், உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம்-வில்லிவாக்கம்
6.07.2019 அன்று நாம் தமிழர் கட்சி வில்லிவாக்கம் தொகுதி சார்பாக 99வது வட்டத்தில் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
கொடியேற்றும் நிகழ்வு-சைதை தொகுதி
சைதை தொகுதி சார்பாக 07-07-19 அன்று மேற்கு பகுதியில் இரண்டு இடங்களில் கொடியேற்ற நிகழ்வு பகுதி பொறுப்பாளர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
தென்சென்னை மாவட்ட செயலாளர் புகழேந்தி அவர்கள் தலைமையில் கொடியேற்றப்பட்டது .
குளம் சுத்தம் செய்யும் பணி-கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 65 வது வார்டு சிலந்திகுட்டை என்ற குளம் தொகுதி பொறுப்பளர்கள் உறவுகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து சுத்தம் செய்தனர்.
மணிவண்ணன் புகழ் வணக்கம்-சைதை தொகுதி
16-06-19 – மணிவண்ணன் அவர்களுக்கு புகழ் வணக்கம் மற்றும் சேர்க்கை முகாமும்
23-06-19 – சேர்க்கை முகாம் மற்றும் கொடி கம்பம் நடுதலும்
30-6-19 – சேர்க்கை முகாம் மற்றும் கலந்தாய்வு சைதை மேற்கு பகுதி...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-.ஆயிரம் விளக்கு தொகுதி
ஆயிரம் விளக்கு தொகுதி 113 ஆவது வட்டம் கங்கைக்கரை புரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (30-06-2019) காலை 8 மணி முதல் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.









