சென்னை மாவட்டம்

அயோத்திதாசர் நினைவு தினம்-வில்லிவாக்கம்

மே 5 2019 ஞாயிற்று கிழமை பெருந்தமிழர் அயோத்திதாசர் ஐயாவின் 105வது நினைவு நாள் மலர் வணக்கம் நிகழ்வு வில்லிவாக்கம் சட்டமன்றம் தொகுதியின் சார்பாக நடைபெற்றது .

அறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் | க.எண்: 2019030043

அறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் | க.எண்: 2019030043 | நாம் தமிழர் கட்சி மத்திய சென்னை மாவட்டம், வில்லிவாக்கம் தொகுதிச் செயலாளராக இருந்த கணேசன் (00330555442) அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆரோன்தாஸ் (00330702273)...

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு – சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு - சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி சென்னை மண்டலத்திற்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான கட்டமைப்புப்...

அரசியல் பயிலரங்கு-சைதை தொகுதி.

சைதை கிழக்கு பகுதி 172 வது வட்டம் சார்பாக 24/2/19 அன்று  அரசியல் பயிற்சி, இடம் கோட்டூர் வரதாபுறம், பல்நோக்கு மையம்,(அம்பேத்கர் பவன்) மண்டபத்தில் நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020021

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020021 | நாம் தமிழர் கட்சி திரு.வி.க நகர் தொகுதி இணைச் செயலாளராகச் செயற்பட்டு வந்த ம.சீமான் சுரேஷ் (00674716537) அவர்கள் அவர் வகித்து...

கலந்தாய்வு கூட்டம்-சைதை தொகுதி

சைதை நாம் தமிழர் கட்சி சார்பாக வரும் நாடாளுமன்றம் தேர்தலுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்கள். அவ்வனம் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வாழ்த்துகளை...

காவேரி செல்வன் நினைவு பதாகை-அண்ணாநகர்

அண்ணா நகர் தொகுதி 106 வட்டத்தில் கொடியேற்றி  காவேரிசெல்வன் விக்னேஷ் நினைவு பதாகை திறக்கப்பட்டது

கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்- சைதை

16/2/19 தென்சென்னை மாவட்டம்,. நாம் தமிழர் கட்சி சைதை கிழக்குப்பகுதி சார்பாக 171 வட்டம் வெங்கடாபுரம் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-அண்ணா நகர் தொகுதி

அண்ணாநகர் தொகுதி உட்பட்ட 102 வட்டத்தில் ஜெ.ஜெ விளையாட்டு திடல் அருகில்(10.02.2019)அன்று  காலை  கொடி ஏற்றும் விழா மிக நடைபெற்றது.

முத்துக்குமார் நினைவு தூணுக்கு-மலர் வணக்கம்

நாம் தமிழர் கட்சி கொளத்தூர் தொகுதி சார்பாக வீரத்தமிழ் மகன் முத்துக்குமாரின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ரெட்டேரி சந்திப்பிலிருந்து மாதவரம் நாம் தமிழர் கட்சி உறவுகளோடு பேரணியாக சென்று முத்துக்குமார் நினைவு தூணுக்கு...
Exit mobile version