நிலவேம்பு சாறு வழங்குதல்-டெங்கு விழிப்புணர்வு- சைதை தொகுதி

03-11-19 அன்று சைதை தொகுதி மேற்கு பகுதி சார்பாக 139 மற்றும் 142 வட்டம் சார்பாக பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வினியோகம் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு செய்யப்பட்டது...

நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-வில்லிவாக்கம் தொகுதி

வில்லிவாக்கம் தொகுதியில் 99 வட்டதில்  நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

தெருமுனை கூட்டம் மற்றும் ஐயா காமராஜர்  புகழ் வணக்கம்

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி 66 வட்டம் சார்பில் தெருமுனை கூட்டம் மற்றும் ஐயா காமராஜர்  புகழ் வணக்கம் செலுத்த பட்டு 100 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்க பட்டது இந்த நிகழ்வில்...

அரசியல் பயிலரங்கம்-சைதாப்பேட்டை தொகுதி

சைதாப்பேட்டை மேற்கு பகுதி சார்பாக புதிய உறுப்பினர்களுக்கு அரசியல் பயிலரங்கம் 140 வது வட்டத்தில் நடை பெற்றது அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

மாவீரன் வீரப்பன் வீரவணக்க நிகழ்வு-பெரம்பூர் தொகுதி

18/10/2019 அன்று காலை மாவீரன் வீரப்பனுக்கு பெரம்பூர் தொகுதி 44 ஆவது வட்டம் திரு.வி.க. தெருவில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-சைதை

2.10.2019 அன்று  ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம்  சைதை 139 வட்டத்தின் சார்பாக செலுத்தப்பட்டது.

தேர்தல் பரப்புரை-விக்கிரவாண்டி-சைதை தொகுதி

சைதை 139 வட்டத்தின் சார்பாக விக்கிரவாண்டி இடைதேர்தல் வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து  15.10.2019 அன்று அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

ஐயா தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி கொளத்தூர் சட்ட மன்ற தொகுதி கிழக்கு பகுதி சார்பில் ஐயா தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு 68வட்டம் ஜார்ஜ் காலனி நடைபெற்றது  இதில் கொளத்தூர்...

ஐயா பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவு நாள்

கொளத்தூர் தொகுதி 68 வட்டம் சார்பில் ஐயா பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவு நாள் அனுசரிப்பும்‌ ஜானகி ராம் நகரில் கொடியும் ஏற்றப்பட்டது இதில் கொளத்தூர் தொகுதி அணைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து...

சேகுவேரா வீரவணக்க நிகழ்வு -கொடியேற்றும் நிகழ்வு

கொளத்தூர் தொகுதி 68வட்டம் சார்பில் சேகுவேரா வீரவணக்க நிகழ்வும்‌ வீனஸ் அருகில் கொடியும் ஏற்றப்பட்டது இதில் நாம் தமிழர் கட்சி கொளத்தூர் தொகுதி அணைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.