சென்னை மாவட்டம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி

ஆயிரம் விளக்கு தொகுதி 118 ஆவது வட்டம் மற்றும் சேப்பாக்கம் தொகுதி 119 ஆவது வட்டமும் இணைந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் 29 செப்டம்பர் 2019 ஞாயிற்று கிழமை காலை 9மணிக்கு கோபாலபுரம்,கௌடியா...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பெரம்பூர் தொகுதி

29/09/2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 4 மணி வரை வட சென்னை பெரம்பூர் தொகுதி 46 ஆவது வட்டத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம்...

கலந்தாய்வு கூட்டம்-சைதை தொகுதி

தொகுதி கட்டமைப்பு தொடர்பான கலந்தாய்வு சைதை தொகுதி மேற்கு பகுதி சார்பாக நடைபெற்றது .

உறுப்பினர் முகாம் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல்

29-09-19 அன்று காலை சைதை தொகுதி கிழக்கு பகுதி சார்பாக 174 வது வட்டத்தில் உறுப்பினர் முகாம் மற்றும் நிலவேம்பு சாறு நிகழ்ச்சி நடைபெற்றது.அவ்வனம் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு பொது மக்களுக்கு...

தியாக தீபம் தீலிபன் வீரவணக்க நிகழ்வு-வேளச்சேரி தொகுதி

வேளச்சேரி தொகுதி கிழக்கு பகுதி சார்பாக தியாக தீபம் தீலிபன் அவர்களுக்கு அடையார் பேருந்து பணிமனை அருகில் வீரவணக்க நிகழ்வு செலுத்தப்பட்டது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி 68வார்டு சார்பில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் கொளத்தூர் தொகுதி அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் .

பனை விதை நடும் திருவிழா-சைதை தொகுதி

சைதாபேட்டை தொகுதி சார்பாக கோவிலம்பாக்கத்தில் பனைநடு திருவிழா வட்டத்தின் சார்பில் பொறுப்பாளர்கள் நட்டனர் பனை நடு விழாவின் தொடர்ச்சியாக ஜாபர்கான்பேட்டை ஆற்றங்கரையில் 200 பனைவிதைகள் ஊன்றப்பட்டது. மேலும் அரசமரம், பப்பாளி மரமும் நடப்பட்டது.

திரு.வி.கலியாணசுந்தரனார்-புகழ் வணக்க நிகழ்வு

தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் புகழ் வணக்க நினைவேந்தல் 20.9.2019 அன்று  காலை  8 மணிக்கு திருவிக நகர் பல்லவன் சாலையில் ஐய்யாவின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

பற்றி எரிந்த குப்பை மேடு-நாம் தமிழர் முயற்சியால் அணைப்பு

கொளத்தூர் பகுதியில் குப்பை மேட்டில் பற்றி எரிந்த தீயை கொளத்தூர் தொகுதி துணை தலைவர் மைக்கேல் பிரான்சிஸ் அவர்களின் முயற்சியில் உடனே தீயணைப்பு வாகனத்தை வரவழைத்து        தீயை அனைத்தனர்.

இரட்டமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு-  கொளத்தூர்

18/09/2019 அன்று  கொளத்தூர் தொகுதி சார்பில் பூம்புகார் நகரில் ஐயா இரட்டமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்த பட்டது
Exit mobile version