கலந்தாய்வு கூட்டம் /தியாகராயநகர் தொகுதி
தியாகராயநகர் தொகுதி (மேற்கு) கலந்தாய்வு கூட்டம் கடந்த ஞாயிறு (15/12/19) அன்று. நடைபெற்றது கூட்டத்தில் இனி வரும் வாரங்களில் தவறாது உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கொடியேற்ற நிகழ்வு நடத்த வேண்டும் என்று...
அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் கொடியேற்ற நிகழ்வு
5/12/2019 காலை 9 மணி அளவில் "முதல் நெருப்பு" ஈகி அப்துல் ரவூப் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் கொடியேற்ற நிகழ்வு கொளத்தூர் கிழக்கு பகுதி மற்றும் தொகுதி இளைஞர் பாசறை சார்பாகவும்...
தலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி
தேசியத்தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் 26.11.2019 அன்று
வடசென்னை மேற்கு மாவட்டம்
திரு.வி.க நகர் தொகுதி - 75வது வட்டத்தில் உள்ள இரவு பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.....
பாரதியார் புகழ்வணக்கம்- திரு.வி.க நகர் தொகுதி
12.12.2019 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதி சார்பாக 73வது வட்டத்தில் பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
கலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி
சைதை கிழக்கு பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 172 வட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்சைதை
உறுப்பினர் சேர்க்கை முகாம்- 172 வட்டம் சைதை நாம் தமிழர் கட்சி சார்பாக கோட்டூர்புரம் பகுதியில் நில வேம்பு கசாயம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
அரசியல் பயிலரங்கம்:சைதை தொகுதி
சைதை தொகுதி மேற்கு பகுதி 140 வட்டம் சார்பாக அனைத்து உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு 12.12.2019 அன்று அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது.









