அண்ணல் அம்பேத்கர் :நெல் ஜெயராமன் புகழ் வணக்க நிகழ்வுகள்
6/12/2019 அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு கொளத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு தினத்தை...
அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்:கொளத்தூர்
நாம் தமிழர் கட்சி கொளத்தூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு பகுதி சார்பில் சட்டமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 63 ஆம் ஆண்டு நினைவு நாள் அன்று 06/12/2019 அன்று மலர்வணக்கம் செலுத்த...
நெல் செயராமன் மற்றும் சட்ட மேதை அம்பேத்கர் மலர் வணக்கம்
சைதாபேட்டை நாம் தமிழர் கட்சி சார்பாக சைதை 139 வட்டத்தில் 6-12-19 காலை 9. மணிக்கு ஐயா நெல் செயராமன் மற்றும் சட்ட மேதை அம்பேத்கர் அவ்ர்களுக்கும் மலர்வணக்கம் செலுத்தபட்டது
கலந்தாய்வு கூட்டம் : சைதை தொகுதி
சைதை 139 வட்டம் சார்பாக 1-12-19 அன்று வட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
கட்சி அலுவல கட்டுமான பணி துவக்கம்-கொளத்தூர் தொகுதி
26.11.2019 தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்த நாளில் கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலக கட்டுமான துவக்க பணி ஆரம்பிக்கப்பட்டது
தலைவர் பிறந்த நாள் விழா : திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது
26-11-19 அன்று சைதை தொகுதி மேற்கு பகுதி சார்பாக தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி சிறுவர்களுக்கு உலக பொதுமறை நூலான திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
தலைவர் பிறந்த நாள் விழா-முதியவர்களுக்கு உணவு
தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு 26ம் தேதி சைதை (கிழக்கு) தொகுதி சார்பில் சின்னமலையில் உள்ள கருணை இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு உணவு… மற்றும் அருகில் உள்ள பள்ளிகளுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக ...
தலைவர் பிறந்த நாள் நிகழ்வு :கருணை இல்லத்தில் உணவு
தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு சைதை கிழக்கு பகுதியில் சைதாப்பேட்டையில் உள்ள கருணை இல்லத்தில் உணவு வழங்கப்பட்டுள்ளது.
நிலவேம்பு கசாயம் வழங்குதல்-சைதை
சைதை 139 வட்டத்தில் தொடர்ந்து மூன்று வாரத்தின் தொடர்சியாக நான்காவது வாரம் 24-11-19 நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கினர்.
தலைமை அறிவிப்பு: பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்