உறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி
சைதை நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 142வது வட்டத்தில் ஐந்து விளக்கு அமித் காலனி 29-12-19 அன்று நடைபெற்றது.
வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் கொளத்தூர் தொகுதியில் பெரும் பாட்டி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு 25.12.2019 மாலை 6:30 லோகா பாலம் அருகே நடைபெற்றது.
வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு-பெரம்பூர்
25/12/2019 காலை 9 மணிக்கு வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 46 ஆவது வட்டம் சார்பாக 1 ஆவது பள்ளத் தெரு பூங்கா அருகே வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
ஐயா கக்கன், வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
சைதை 139வது வட்டம் மகளிர் பாசறை சார்பில் ஐயா கக்கன், வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு நடத்தப்பட்டது.
கொடியேற்றம் உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொளத்தூர்
நாம் தமிழர் கட்சி கொளத்தூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு பகுதி சார்பில் 22/11/2019 கொடியேற்றம் நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு 200 பொதுமக்களுக்கு மூலிகை செடி வழங்கப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் -வேளச்சேரி சட்டமன்ற தொகுதி
வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 177 வது வட்டத்தின் சார்பாக 22.12.2019 அன்று ஜெகன்நாத புரம் முதல் தெருவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 8.30 மணி முதல் 1 மணி...
கலந்தாய்வு கூட்டம்-வேளச்சேரி சட்டமன்ற தொகுதி
வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 175 வட்டத்தின் சார்பாக 22.12.2019 அன்று மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது.
ஈகைத்தமிழன் அப்துல் ரவூப்புக்கு வீரவணக்க நிகழ்வு
வடசென்னை மேற்கு மாவட்டம்
திரு.வி.க.நகர் தொகுதி சார்பாக 71வது வட்டத்தில்
17.12.2019 அன்று ஈகைத்தமிழன் _அப்துல் ரவூப்புக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்குதல்
நாம் தமிழர் கட்சி சைதை கிழக்கு பகுதி உட்பட்ட 174 வட்டத்தில் 15-12-19 உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கினார்கள்.
அன்ரன் பாலசிங்கம் ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவு நாள் மலர் வணக்கம்
நாம் தமிழர் கட்சி சைதை மேற்கு பகுதி உட்பட்ட 139வது வட்டத்தில் 15-12-19 கங்கை அம்மன் கோயில் தெருவில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவு...









