சென்னை மாவட்டம்

ஐயா கக்கன், வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

சைதை 139வது வட்டம் மகளிர் பாசறை சார்பில் ஐயா கக்கன், வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு நடத்தப்பட்டது.

கொடியேற்றம் உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொளத்தூர்

நாம் தமிழர் கட்சி கொளத்தூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு பகுதி சார்பில் 22/11/2019 கொடியேற்றம் நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு 200 பொதுமக்களுக்கு மூலிகை செடி வழங்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் -வேளச்சேரி சட்டமன்ற தொகுதி

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 177 வது வட்டத்தின் சார்பாக 22.12.2019 அன்று ஜெகன்நாத புரம் முதல் தெருவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 8.30 மணி முதல் 1 மணி...

கலந்தாய்வு கூட்டம்-வேளச்சேரி சட்டமன்ற தொகுதி

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 175 வட்டத்தின் சார்பாக 22.12.2019 அன்று  மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது.

ஈகைத்தமிழன் அப்துல் ரவூப்புக்கு வீரவணக்க நிகழ்வு

வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க.நகர் தொகுதி சார்பாக 71வது வட்டத்தில்  17.12.2019 அன்று ஈகைத்தமிழன் _அப்துல் ரவூப்புக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி சைதை கிழக்கு பகுதி உட்பட்ட 174 வட்டத்தில் 15-12-19 உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கினார்கள்.

அன்ரன் பாலசிங்கம் ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவு நாள் மலர் வணக்கம்

நாம் தமிழர் கட்சி சைதை மேற்கு பகுதி உட்பட்ட 139வது வட்டத்தில் 15-12-19 கங்கை அம்மன் கோயில் தெருவில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவு...

கலந்தாய்வு கூட்டம் /தியாகராயநகர் தொகுதி

தியாகராயநகர் தொகுதி (மேற்கு) கலந்தாய்வு கூட்டம் கடந்த ஞாயிறு (15/12/19) அன்று. நடைபெற்றது கூட்டத்தில் இனி வரும் வாரங்களில் தவறாது உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கொடியேற்ற நிகழ்வு நடத்த வேண்டும் என்று...

அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் கொடியேற்ற நிகழ்வு

5/12/2019 காலை 9 மணி அளவில்  "முதல் நெருப்பு" ஈகி அப்துல் ரவூப் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் கொடியேற்ற நிகழ்வு கொளத்தூர் கிழக்கு பகுதி மற்றும் தொகுதி இளைஞர் பாசறை சார்பாகவும்...
Exit mobile version