தை பூச திருவிழா-தியாகராய நகர்

தை பூச திருவிழாவை முன்னிட்டு தி.நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 132 வது வட்டத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-அண்ணாநகர் தொகுதி

ஞாயிற்றுக்கிழமை (02.02.20) அன்று  மாலை அண்ணாநகர் தொகுதி கலந்தாய்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது தொகுதி கலந்தாய்வில் (மாநில வணிகர் பாசறை செயலாளர்) திரு, செந்தமிழ் சரவணன் கலந்து கொண்டு தொகுதி வணிகர் பாசறை முன்னெடுத்து செல்வதை...

தைப்பூச திருவிழா-அண்ணாநகர் தொகுதி

26-1-2020,ஞாயிறு அன்று  காலை அண்ணாநகர் தொகுதியில் தைப்பூச திருவிழா 26-1-2020,ஞாயிறு அன்று  காலை அண்ணாநகர் தொகுதியில் தைப்பூச திருவிழா  இதில் கதிர் ராசேந்திரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) அவர்கள் விழாவை கொடியேற்றி துவங்கி வைத்தார்,  

கலந்தாய்வு கூட்டம்-சைதாப்பேட்டை தொகுதி

சைதாப்பேட்டை தொகுதி கிழக்கு பகுதி சார்பாக 26 -01-20 அன்று மாலை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்- சைதாபேட்டை தொகுதி

02-02-2020 அன்று சைதாப்பேட்டை மேற்கு பகுதி 139வட்டத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பொங்கல் திருவிழா-அண்ணாநகர் தொகுதி

(15.01.2020) அன்ற நாம் தமிழர் கட்சி சார்பாக 102 வட்டத்தில்  பொங்கல் திருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-அண்ணாநகர் தொகுதி

2.2.2020 அன்று மேற்கு பகுதி 106வது வட்டத்தில் அண்ணாநகர் தொகுதி சார்பாக இரண்டு இடத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.  

அலுவலக திறப்பு விழா -முத்துக்குமார் குடில்-கொளத்தூர்

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் "முத்துக்குமார் குடில்" முத்துக்குமார் தந்தை மற்றும்  மாநில ஒருங்கிணைப்பாளர்களால் 29.01.2020 அன்று மிக சிறப்பான முறையில் திறக்கப்பட்டது. கொளத்தூர் மட்டுமல்லாது வில்லிவாக்கம், மாதவரம், பெரம்பூர்...

முத்துக்குமார் நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு-கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதியின சார்பாக ஈகி முத்துக்குமார் நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு முத்துக்குமார் அவர்களின் தந்தை, தங்கை மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகளோடு நடைபெற்றது

தமிழர் திரு நாள்-கொளத்தூர் தொகுதி

தமிழர் திருநாளை கொண்டாடும் விதமாக 17.01.2020 அன்று கொளத்தூர் தொகுதி சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.