உறுப்பினர் சேர்க்கை முகாம்-தி.நகர் தொகுதி
சென்னை தி.நகர் தொகுதி 132 வட்டத்தில் 01-03-2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வின்போது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பேத்தி திருமதி.ரேவதி அவர்கள் கலந்துகொண்டார்கள்.
கொடியேற்றும் நிகழ்வு-எழும்பூர் தொகுதி
எழும்பூர் தொகுதி 61 வது வட்டத்தில் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு 1.2.2020 அன்று நடைபெற்றது.
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள்-திரு.வி.க நகர் தொகுதி
29.01.2020 அன்று
வடசென்னை மேற்கு மாவட்டம்
திரு.வி.க நகர் தொகுதி - இளைஞர் பாசறை சார்பாக - 72வது வட்டத்தில்
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவை போற்றும் விதமாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தைப்பூச திரு விழா – திரு.வி.க நகர் தொகுதி
08.02.2020 அன்று நடைபெற்ற தைப்பூசத் திருநாளன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் 74வது வட்டம் சந்தியப்பன் தெருவில் அமைந்துள்ள முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது..
உறுப்பினர் சேர்க்கை முகாம்- திரு_வி_க_நகர்_தொகுதி
16.02.2020 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு_வி_க_நகர்_தொகுதி - 73வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திரு_வி_க_நகர்_தொகுதி
23.02.2020 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு_வி_க_நகர்_தொகுதி - 72வது வட்டம் கன்னிகாபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் – அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி சார்பாக 23/02/2020 அன்று 106வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-பெரம்பூர் சட்டமன்ற தொகுதி
23/02/2020 ஞாயிற்றுக்கிழமை வட சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 36 ஆவது வட்டம் சார்பாக மகாகவி பாரதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் -அண்ணாநகர் தொகுதி
அண்ணாநகர் தொகுதி மகளிர் பாசறை சார்பாக 23.02.2020 101வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
வணிகர் பாசறை கலந்தாய்வு கூட்டம் -கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 22.02.2020 நடைபெற்ற வணிகர் பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.









