சென்னை மாவட்டம்

தலைமை அறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணாநகர் தொகுதி மகளிர் பாசறை

அண்ணாநகர் தொகுதி மகளிர் பாசறை சார்பாக (16.02.2020, ஞாயிற்று கிழமை) 103வது வட்டத்தில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணாநகர் தொகுதி மாணவர் பாசறை

அண்ணாநகர் தொகுதி மாணவர் பாசறை சார்பாக (16.02.2020) 107வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஆயிரம் விளக்கு தொகுதி

மத்திய சென்னை கிழக்கு மாவட்டம்,  ஆயிரம் விளக்கு தொகுதி, சார்பாக 113 ஆவது வட்டம் பிரகாசம் தெரு கங்கைக்கரை புரம் பகுதியில் 16.2.2020 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

செங்கொடி நினைவு கொடி கம்பம்-மகளிர் பாசறை-சைதை தொகுதி

சைதை தொகுதி மகளிர் பாசறை சார்பில் 139வது வட்டத்தில் 16.2.2020 அன்று செங்கொடி நினைவு கொடி கம்பம் மாவட்ட செயலாளர் புகழேந்தி மாறன் தலைமையில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி...

தொழிற்சங்க பலகை திறப்பு விழா-பெரம்பூர்

14.02.2020 நாம் தமிழர் மாநகர போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பாக பெரம்பூர் பணிமனையில் பெயர் பலகை திறப்பு மற்றும் கொடி ஏற்றப்பட்டது.

திருமுருகப்பெருவிழா-வேல்வழிபாடு-எழும்பூர் தொகுதி

எழும்பூர் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக 58 வது வட்டம் சூளை செவ்வேள் கோட்டத்தில்  திருமுருகன் வழிபாடு மற்றும் வேல்வழிபாடு சிறப்பாக நடைப்பெற்றது பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

தை பூச திருவிழா-தியாகராய நகர்

தை பூச திருவிழாவை முன்னிட்டு தி.நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 132 வது வட்டத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-அண்ணாநகர் தொகுதி

ஞாயிற்றுக்கிழமை (02.02.20) அன்று  மாலை அண்ணாநகர் தொகுதி கலந்தாய்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது தொகுதி கலந்தாய்வில் (மாநில வணிகர் பாசறை செயலாளர்) திரு, செந்தமிழ் சரவணன் கலந்து கொண்டு தொகுதி வணிகர் பாசறை முன்னெடுத்து செல்வதை...

தைப்பூச திருவிழா-அண்ணாநகர் தொகுதி

26-1-2020,ஞாயிறு அன்று  காலை அண்ணாநகர் தொகுதியில் தைப்பூச திருவிழா 26-1-2020,ஞாயிறு அன்று  காலை அண்ணாநகர் தொகுதியில் தைப்பூச திருவிழா  இதில் கதிர் ராசேந்திரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) அவர்கள் விழாவை கொடியேற்றி துவங்கி வைத்தார்,  
Exit mobile version