சென்னை மாவட்டம்

தைப்பூச திரு விழா – திரு.வி.க நகர் தொகுதி

08.02.2020 அன்று நடைபெற்ற தைப்பூசத் திருநாளன்று  வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் 74வது வட்டம் சந்தியப்பன் தெருவில் அமைந்துள்ள முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது..

உறுப்பினர் சேர்க்கை முகாம்- திரு_வி_க_நகர்_தொகுதி

16.02.2020 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம்  திரு_வி_க_நகர்_தொகுதி - 73வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திரு_வி_க_நகர்_தொகுதி

23.02.2020 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம்  திரு_வி_க_நகர்_தொகுதி - 72வது வட்டம் கன்னிகாபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் – அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி சார்பாக 23/02/2020 அன்று 106வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பெரம்பூர் சட்டமன்ற தொகுதி

23/02/2020 ஞாயிற்றுக்கிழமை  வட சென்னை  பெரம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 36 ஆவது வட்டம் சார்பாக மகாகவி பாரதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் -அண்ணாநகர் தொகுதி

அண்ணாநகர் தொகுதி மகளிர் பாசறை சார்பாக 23.02.2020 101வது வட்டத்தில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

வணிகர் பாசறை கலந்தாய்வு கூட்டம் -கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 22.02.2020 நடைபெற்ற வணிகர் பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்- கொளத்தூர் தொகுதி

16.02.2020 காலை 10 மணிக்கு கொளத்தூர் தொகுதி மேற்கு கிழக்கு பகுதிக்கும் கலந்தாய்வுகள் கூட்டம் நடைபெற்றது.

உலக சிட்டுக் குருவிகள் தினம் – சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு-கொளத்தூர் தொகுதி

20.3.2020 அன்று சர்வதேச சிட்டுக்குருவிகள் தினத்தினை  முன்னிட்டு கொளத்தூர் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-அண்ணாநகர் தொகுதி

அண்ணாநகர் தொகுதி - 106 வது வட்டம் 16.02.2020 அன்று  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
Exit mobile version