ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-பெரம்பூர் தொகுதி
22/04/2020 காலை 10 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 44 ஆவது வட்டம் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல்-கொளத்தூர்
22/4/2020 கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பக கொரோனா நோய் தடுப்பு .ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது
கொரனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் மற்றும் உணவு வழங்குதல்-அண்ணா நகர்
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொடர்ந்து 26வது நிகழ்வாக 106வது வட்டத்தில் (23.04.2020) மூன்று வேலை ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு மற்றும்
*கபசுர குடிநீர்* வழங்கப்படுகிறது.
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்- துறைமுகம்
22/04/2020, தேதி துறைமுக தொகுதியில் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்வை முகமது கதாபி தொடங்கி வைத்தார்.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-அண்ணா நகர் தொகுதி
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 29வது நாள் நிகழ்வாக (24.04.2020)அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 30 வது நிகழ்வாக...(25.04.20) சனிக்கிழமை அண்ணாநகர் தொகுதியின் திரு.ருக்மதன் (கிழக்கு பகுதி துணை தலைவர்) அவர்களின் முன்னேடுப்பாக102 வட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல் நிவாரண பொருள் வழங்குதல்
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக விருகம்பாக்கம் நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரக் குடிநீர் வழங்குதல் நிவாரண பொருள் மற்றும் உணவு வழங்கினர்
ஊரடங்கு உத்தரவு-பொதுமக்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்
25/04/2020 காலை 10 மணி முதல் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி - கிழக்கு பகுதி - 46 ஆவது வட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 100 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
உலக சிட்டு குருவிகள் தினம்- கூடுகள் வழங்குதல்-கொளத்தூர் தொகுதி
உலக சிட்டு குருவிகள் தினத்தை( 20/03/2020) முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (15/03/20) ஜிகேஎம் காலனி 24வது தெருவில் இருந்து திரு.வி.க நகர் பேருந்து நிலையம் வரை 25-30 வீடுகளில் (உரிமையாளர் அனுமதியுடன்) சிட்டுக்குருவிகளுக்கான...
மாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி-சைதாப்பேட்டை தொகுதி
சைதாப்பேட்டை தொகுதி 139வது வட்டத்தில் மாற்று திறனாளிகள் நடத்திய மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு மைதானத்தை தூய்மைபடுத்தி, காலை சிற்றுண்டி மற்றும் மதியம் மோர் 139வது வட்டத்தின் சார்பில் வழங்கப்பட்டது.









