கொளத்தூர் -ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-

10/04/2020 அன்று சென்னை கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை மருத்துவ பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் 1000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது

முககவசம் வழங்குதல் கபசுர குடிநீர் வழங்குதல்-திரு.வி.க நகர் தொகுதி

05.04.2020 அன்றுவடசென்னை மேற்கு மாவட்டம்திரு.வி.க நகர் தொகுதி  72வது வட்டம் கன்னிகாபுரத்தில் உள்ள பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் கொடுக்கப்பட்டது.7.04.2020 அன்று மாலைவடசென்னை மேற்கு மாவட்டம்திரு.வி.க நகர் தொகுதி - 75வது வட்டம் காமராஜர் தெருவில்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவிய தி.நகர் தொகுதி

18.04.2020 ,தி நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அசோக்நகரில் தலா 3 கிலோ வீதம் 70 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருளாக அரிசி வழங்கப்பட்டது.

கொளத்தூர்-ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

கொளத்தூர் தொகுதி சார்பாக 19/04/2020) தண்ணீருடன் கூடிய மதிய உணவு தயார் செய்து வழங்கப்பட்டது உணவிற்க்கான முழு தொகை தொகுதி துணைத்தலைவர் கஜேந்திரன் வழங்கினார்

பேரிடர் கால அவசரம் குருதி கொடையளித்த எழும்பூர் தொகுதி

பேரிடர் கால அறிவிப்ப்பால் குருதி பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவர்கள் கேட்டுக்கொண்டதிற்க்காக எழும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் உறவுகள் இரத்தம் தானம் செய்தனர்.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-கொளத்தூர்

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுவட்டார பகுதிகளில் பேரிடர் முடக்கத்தால் சிக்குண்டு தவிக்கும் மக்களுக்கு (20/04/2020) தண்ணீருடன் கூடிய மதிய உணவு தயார்செய்து வழங்கப்பட்டது. 

கொளத்தூர் தொகுதி ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-

சென்னை கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது . --

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.கொளத்தூர்

21.4.2020 கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

நிவாரணப் பொருட்கள் வழங்குதல்-பெரம்பூர்

19/04/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி சார்பாக 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-பெரம்பூர்

20/04/2020 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 46 ஆவது வட்டம் சார்பாக 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.